← Back

Thaniye Thananthaniye Song Lyrics

Singer : Shankar Mahadevan Music by : A.R. Rahman Male : { Thaniyae thannan thaniyae Naan kaathu kaathu nindren Nilamae poru nilamae un Porumai vendru viduven } (2) Male : { Puriyaadhaa ….. peranbae ….. } (2) Oh thaniyae thaniyae thaniyae Female : …………………………………….. Male : October maadhadhil Andhimazhai vaanathil Vaanavillai rasithirundhen Male : Andha nerathil yaarumillai Dhoorathil ival matum Vaanavillai rasika vandhaal Male : { Oho papaaya aahaa papaaya } (2) Male : October maadhadhil Andhimazhai vaanathil Vaanavillai rasithirundhen Male : Andha nerathil yaarumillai Dhoorathil ival matum Vaanavillai rasika vandhaal Male : { Andru kangal paarthu kondom Uyir kaatrai maatri kondom } (2) { Rasanai ennum oru pulliyil Iru idhayam inaiya kandom } (2) Male : Naanum avalum inaigaiyil nila Andru paalmazhai pozhindhadhu Male : Thaniyae thannan thaniyae Naan kaathu kaathu nindren Nilamae poru nilamae un Porumai vendru viduven Male : Puriyaadhaa Male : …………………………………… Male : Ennudaiya nizhalaiyum innoruthi Thoduvadhu pizhaiyendru karudhivitaal Oru jeans anindha chinnakili Hello solli kaikoduka thangamugam karugivitaal Male : { Andha kalli pirindhu sendraal Naan jeevan urugi nindren } (2) Chorus : ………….. Male : { Chinnadhoru kaaranathaal Siragadithu maraindhuvitaal } (2) Meendum varuvaal nambinen adho Aval varum vazhi theriyudhu Male : Thaniyae ……………….. Thaniyae thannan thaniyae Naan kaathu kaathu nindren Nilamae poru nilamae un Porumai vendru viduven Male : Puriyaadhaa ….. peranbae ….. Puriyaadhaa …….
பாடகா் : சங்கர் மகாதேவன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : { தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் } (2) ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா பேரன்பே ஓ தனியே தனியே தனியே ஆண் : …………………………….. ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { ஓஹோ பப்பாய ஆஹா பப்பாய } (2) ஆண் : அக்டோபர் மாதத்தில் அந்திமழை வானத்தில் வானவில்லை ரசித்திருந்தேன் ஆண் : அந்த நேரத்தில் யாருமில்லை தூரத்தில் இவள் மட்டும் வானவில்லை ரசிக்க வந்தாள் ஆண் : { அன்று கண்கள் பார்த்துக் கொண்டோம் உயிர் காற்றை மாற்றிக் கொண்டோம் } (2) { ரசனை என்னும் ஒரு புள்ளியில் இரு இதயம் இணையக் கண்டோம் } (2) ஆண் : நானும் அவளும் இணைகையில் நிலா அன்று பால்மழை பொழிந்தது ஆண் : தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா ஆண் : ……………………. ஆண் : என்னுடைய நிழலையும் இன்னொருத்தி தொடுவது பிழையென்று கருதிவிட்டாள் ஒரு ஜீன்ஸ் அணிந்த சின்னக்கிளி ஹலோ சொல்லி கைகொடுக்க தங்கமுகம் கருகிவிட்டாள் ஆண் : { அந்த கள்ளி பிரிந்து சென்றாள் நான் ஜீவன் உருகி நின்றேன் } (2) குழு : ……………………………… ஆண் : { சின்னதொரு காரணத்தால் சிறகடித்து மறைந்துவிட்டாள் } (2) மீண்டும் வருவாள் நம்பினேன் அதோ அவள் வரும் வழி தெரியுது ஆண் : தனியே… தனியே தன்னன் தனியே நான் காத்துக் காத்து நின்றேன் நிலமே பொறு நிலமே உன் பொறுமை வென்று விடுவேன் ஆண் : புரியாதா பேரன்பே புரியாதா