← Back

Aararo Ariraro Song Lyrics

Singers : T. K. Kala and Theni Kunjarammal Music by : A. R. Rahman Female : Aararoo aariraroo Aararoo aariraroo Aariraroo aararoo…oooo Female : Aaraaroo nee ketka Ayusu unnaku iilaiyadi Pudhu nellu naan avikka Vidhi vandhu serndhathadi Female : Thaaipaalu nee kudikka Thalai eluthu illaiyadi Kalli paala nee kudichu Kannuranghu nalla badi Female : Adutha oru jenmam vandhu Aanagha nee porandha Bhoomiyila idam irukkum Poi vaadi anna kili Female : Poi vaadi anna kili Female : Poi vaadi anna kili Female : Poi vaadi anna kili Poi vaadi anna kili Female : Aararoo aariraroo Female : Poi vaadi anna kili
பாடகார்கள் : டி . கே . கலா மற்றும் தேனி குஞ்சரம்மாள் இசை அமைப்பாளர் : ஏ. ஆர். ரகுமான் பெண் : ஆராரோ ஆரிராரோ ஆராரோ ஆரிராரோ ஆரிராரோ ஆராரோ…ஓஓஓ பெண் : ஆராரோ நீ கேக்க ஆயுசு உனக்கு இல்லையடி புது நெல்ல நான் அவிக்க விதி வந்து சேந்ததடி பெண் : தாய்ப்பாலு நீ குடிக்க தலை எழுத்து இல்லையடி கள்ளிப் பால நீ குடிச்சு கண்ணுறங்கு நல்ல படி பெண் : அடுத்து ஒரு ஜென்மம் வந்து ஆணாக நீ பொறந்தா பூமியில இடம் இருக்கும் போய் வாடி அன்னக் கிளி பெண் : போய் வாடி அன்னக் கிளி பெண் : போய் வாடி அன்னக் கிளி பெண் : போய் வாடி அன்னக் கிளி போய் வாடி அன்னக் கிளி பெண் : ஆராரோ ஆரிரோ பெண் : போய் வாடி அன்னக் கிளி