← Back

Kaadhal Sadugudu Song Lyrics

Kaadhal Sadugudu Song Lyrics from Madraskaaran – 2024 Film, Starring Shane Nigam, Kalaiyarasan, Niharika Konidela, Aishwarya Dutta, Karunas, Pandiarajan and Others. This song was sung by Adithya RK and the music was composed by Nandhagopan V. Lyrics works are penned by Vairamuthu. Singer : Adithya RK Music Director : Nandhagopan V Lyricist : Vairamuthu Male : {Kaadhal sadugudugudu Kannae thodu thodu} (4) Male : Alaiyae sitralaiyae Karai vandhu vandhu pogum alaiyae Ennai thoduvaai medhuvaai padarvaai endraal Nuraiyaai karaiyum alaiyae Tholaivil paarthaal aamaam engindraai Arugil vandhaal illai endraai Male : {Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh} (2) Male : Kaadhal sadugudugudu Kannae thodu thodu Male : Neerattum nerathil en annaiyagindraai Vaalaattum nerathil en pillaiyagindraai Naanaaga thottaalo mullaagi pogindraai Neeyaaga thottaalo poovaga aagindraai Male : En kanneer en thanneer Ellamae nee anbae En inbam en thunbam Ellamae nee anbae En vaazhvum en saavum Un kannin asaivilae Male : {Nagila nagila nagilaa oh oh oh Vilagidaathu nagilaa oh oh} (2) Male : Pazhagumpozhudhu kumariyaagi Ennai velvaai pennae Padukai araiyil kuzhandhaiyaagi Ennai kolvaai kannae Male : {Kaadhal sadugudugudu Kannae thodu thodu} (2)
பாடகர்கள் : ஆதித்யா ஆர்.கே இசை அமைப்பாளர் : நந்தகோபன் வி பாடல் ஆசிரியர் : வைரமுத்து ஆண் : {காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு} (4) ஆண் : அலையே சிற்றலையே கரை வந்து வந்து போகும் அலையே என்னைத் தொடுவாய் மெதுவாய்ப் படா்வாய் என்றால் நுரையாய்க் கரையும் அலையே தொலைவில் பாா்த்தால் ஆமாம் என்கின்றாய் அருகில் வந்தால் இல்லை என்றாய் ஆண் : {நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ } (2) ஆண் : காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு ஆண் : நீராட்டும் நேரத்தில் என் அன்னையாகின்றாய் வாலாட்டும் நேரத்தில் என் பிள்ளையாகின்றாய் நானாக தொட்டாலோ முள்ளாகிப் போகின்றாய் நீயாக தொட்டாலோ பூவாக ஆகின்றாய் ஆண் : என் கண்ணீா் என் தண்ணீா் எல்லாமே நீயன்பே என் இன்பம் என் துன்பம் எல்லாமே நீயன்பே என் வாழ்வும் என் சாவும் உன் கண்ணின் அசைவிலே ஆண் : {நகில நகில நகிலா ஓ ஓ ஓ விலகிடாது நகிலா ஓ ஓ} (2) ஆண் : பழகும்பொழுது குமாியாகி என்னை வெல்வாய் பெண்ணே படுக்கை அறையில் குழந்தையாகி என்னைக் கொல்வாய் கண்ணே ஆண் : {காதல் சடுகுடுகுடு கண்ணே தொடு தொடு} (2)