← Back

Koova Song Lyrics

Singer : Chinnaponnu Music by : Karthik Female : {Raavellaam thookkangettu Nee kedakkudhiyoo Usurellaam adha nenachittu Irukkudhiyoo} (2) Female : Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta Female : Ko…koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Female : {Ondi manasa saathi Oru kondi pootta pootti .. Thoravaa thookki pottu Ada poravaa thaedi poraa} (2) Female : Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta Female : Ko…koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Female : Nee yaarunnudhaan Muttikkittu kettu nikka Yen vaazhudhinnu Kaaranam nee paathu nikka Raa theeraamathaan Vaanamonnu ingirukkaa…aaa…. Female : Nonja kambalamaa Nenjil nombalamaa Naalanju naalaa nee Kedakka…kedakka Female : Okkaandhu azhudhaa Makkithaan mudiva Vaa innum irukku Nadakka heyy Female : Koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Aakkangetta Female : Ko…koova koova Muttaa koova Aakkangetta Koova koova Muttaa koova Chorus : Koova Female : Hey yedatha Gaali panra mudhala… Aiyo bharani sir Chorus : Koova koova Female : Unnaiyellam vechi Odraa chei Ah koova Chorus : Koova Female : Hey Chorus : Eh koova Female : Podaa Yaar raa nee so cute Hahaha……..
பாடகி : சின்ன பொண்ணு இசையமைப்பாளர் : கார்த்திக் பெண் : { ராவெல்லாம் தூக்கங்கெட்டு நீ கெடக்குதியோ உசுரெல்லாம் அத நெனைச்சிட்டு இருக்குதியோ } (2) பெண் : கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட பெண் : கூ கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ பெண் : { ஒன்டி மனச சாத்தி ஒரு கொண்டி பூட்ட பூட்டி தொறவ தூக்கி போட்டு அட பொரவ தேடி போறா } (2) பெண் : கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட பெண் : கூ கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ பெண் : நீ யாருன்னு தான் முட்டி கிட்டு கேட்டு நிக்க ஏன் வாழுதின்னு காரணம் நீ பாத்து நிக்க ரா தீராமதான் வானமொன்னு இங்கிருக்க ..ஆஆ பெண் : நொஞ்ச கம்பளமா நெஞ்சில் நோம்பலாமா நாலஞ்சு நாளா நீ கெடக்க கெடக்க பெண் : உக்காந்து அழுதா மக்கி தான் முடிவ வா இன்னும் இருக்கு நடக்க ஹே பெண் : கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட பெண் : கூ கூவ கூவ முட்டா கூவ ஆக்கங்கெட்ட கூவ கூவ முட்டா கூவ குழு : கூவ பெண் : ஹே இடத்த காலி பண்றா முதல அய்யோ பரணி சார் குழு : கூவ கூவ பெண் : உன்னையெல்லாம் வெச்சி ஓட்றா சி ஆ கூவ குழு : கூவ பெண் : ஹே குழு : யே கூவ பெண் : போடா யார் ரா நீ சோ கியூட் ஹாஹாஹா