← Back

Maanjaave Kaanjaachu Song Lyrics

Singers : Gaana Bala and Srihari Music by : G. V. Prakash Kumar Male : Maanjaavae kaanjaachu Lottaayi vittaachu Kaththaadi cut aachu Light house-a thottaachu Male : Auto bomb soodaachu Piece piece-a keenjaachu Joottova appitoova Ockkar thaan adichaachu Male : Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye …sonnadha Seiyurom pirikkurom Maeyiromm Whistling : ………………. Male : Koiya gundu aadinaa Dhoni raja pocket-u Tappaasula rocket-u Naangathaan ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo Male : Nenja thookki nadappom Undertaker maadhiri Meenula fighter Naangathaan ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo Chorus : Tractor mela savvaari Yeralaam Ezhu kadal thaandithaan pogalaam Vellakkaaran naasthava thunnalaam Yae thaa thaa thaa Yae thaa thaa thaa Male : Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye …sonnadha Seiyurom pirikkurom Maeyiromm Male : Sillaraiya serthutaa AC kada poondhuttaa Areyaala pannuvom Jorudaa ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo Male : Kaavaa vidamaattom Kastapattu gelippom Mersalaaga maattom Paarudaa ho ho hoo Hoo hoo hoo hoo ho hooo Chorus : Isthukkinnu pogumdaa Pei kaaththu Dhammu katti yerunaa biskothu Jabardhasthu irundhaa Naama geththu Yae thaa thaa thaa Yae thaa thaa thaa Male : Ye..gelikkurom Pinnurom paekkurom Thookkuromm.. Ye …sonnadha Seiyurom pirikkurom Maeyiromm Whistling : ………………………… Chorus : Maanjaavae kaanjaachu Lottaayi vittaachu Kaththaadi cut aachu Light house-ah thottaachu… Whistling : …………………………
பாடகர்கள் : கானா பாலா மற்றும் ஸ்ரீஹரி இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார் ஆண் : மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு காத்தாடி கட் ஆச்சு லைட் ஹவுஸ தொட்டாச்சு ஆண் : ஆட்டோபாம் சூடாச்சு பீஸ் பீஸா கீஞ்சாச்சு ஜூட்டோவா அப்பிடோவா ஆக்கர்தான் அடிச்சாச்சு ஆண் : ஏய்… கெலிக்கிறோம் பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம் ஆண் : ஏய்… சொன்னத செய்யிறோம் பிரிக்கிறோம் மேய்யிறோம் ஆண் : கொய்யா குண்டு ஆடினா டோனி ராஜா பாக்கெட்டு டப்பாசுல ராக்கெட்டு நாங்க தான் ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆண் : நெஞ்ச தூக்கி நடப்போம் அண்டர் டேக்கர் மாதிரி மீனுல ஃபைட்டர் நாங்க தான் ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ குழு : டிராக்டர் மேல சவாரி ஏறலாம் ஏழு கடல் தாண்டி தான் போகலாம் வெள்ளக்காரன் நாஸ்தாவ துன்னலாம் ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா ஆண் : ஏய்… கெலிக்கிறோம் பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம் ஆண் : ஏய்…. சொன்னத செய்யிறோம் பிரிக்கிறோம் மேய்யிறோம் ஆண் : சில்லறைய சேத்துட்டா ஏசி கட தொறந்துட்டா ஏரியால பண்ணுவோம் ஜோருடா ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஆண் : காவா விட மாட்டோம் கஷ்டப் பட்டு கெலிப்போம் மெர்சலாக மாட்டோம் பாருடா ஆண் : ஓ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ ஒஹோ குழு : இஸ்துகினு போகும்டா பேய் காத்து தம்மு கட்டி ஏறுனா பிஸ்கோத்து ஜாபர் ஜாஸ்தி இருந்தா நாம கெத்து ஏ தாத்தாத்தா ஏ தாத்தாத்தா ஆண் : ஏய்… கெலிக்கிறோம் பின்னுறோம் பேக்குறோம் தூக்குறோம் ஆண் : ஏய்… சொன்னத செய்யிறோம் பிரிக்கிறோம் மேய்யிறோம் குழு : மாஞ்சாவே காஞ்சாச்சு லொட்டாயி விட்டாச்சு காத்தாடி கட் ஆச்சு லைட் ஹவுஸ தொட்டாச்சு