← Back

Rojappu Maalaiyile Song Lyrics

Singers : K. S. Chithra and Mano Music by : S. A. Rajkumar Female : Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Indha mainaakkal koottathilae Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae Male : Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Chorus : …………… Female : Inbam pongum Engal veetil Innoru kolusum Satham seidhidumae Chorus : Aaaa….aaa…aa…aaa… Male : Engal veetin Poojai arayil Innoru kaiyum Dheebam yetridumae Female : Un perai than peril Serthiduvaal Ini un moochai than moochil Kalandhiduvaal Male : Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Chorus : Aaa….aaa…aaa…aaa…. Male : Sondham vittu Sondham serndhaal Engalin veetinil Needhan thaerottam Chorus : Aaa….aaa…aaa.. Female : Kaalam ellaam Vaazhum bhandham Aayiram jenmam Serndhae vaazhattum Male : Oru kodi poo thoovi Oor vaazhtha Annan oru sottu Kanneerilthaan vaazhtha Female : Rojapoo maalaiyilae ..ae.. Oru mullaipoo sergiradhae..ae.. Male : Indha mainaakkal koottathilae Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae Female : Oru chinna pura koodudhae Engal nenjamellaam vaazhthudhae
பாடகர்கள் : மனோ மற்றும் கே . எஸ் . சித்ரா இசை அமைப்பாளர் : எஸ். ஏ. ராஜ்குமார் பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே ஆண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே குழு : ………………………… பெண் : இன்பம் பொங்கும் எங்கள் வீட்டில் இன்னொரு கொலுசும் சத்தம் செய்திடுமே குழு : ஆஅ …ஆஅ …ஆஅ.. ஆண் : எங்கள் வீட்டின் பூஜை அறையில் இன்னொரு கையும் தீபம் ஏற்றிடுமே பெண் : உன் பேரை தான் பேரில் சேர்ததிடுவாள் இனி உன் மூச்சை தான் மூச்சில் கலந்திடுவாள் ஆண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே குழு : ஆஅ …ஆஅ …ஆஅ.. ஆண் : சொந்தம் விட்டு சொந்தம் சேர்ந்தால் எங்களின் வீட்டினில் நீதான் தேரோட்டம் குழு : ஆஅ …ஆஅ …ஆஅ.. பெண் : காலம் எல்லாம் வாழும் பந்தம் ஆயிரம் ஜென்மம் சேர்ந்தே வாழட்டும் ஆண் : ஒரு கோடி பூ தூவி ஊரார் வாழ்த்த அண்ணன் ஒரு சொட்டு கண்ணீரில் தான் வாழ்த்த பெண் : ரோஜாப்பூ மாலையிலே ஒரு முல்லைப்பூ சேர்கிறதே ஆண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே பெண் : இந்த மைனாக்கள் கூட்டத்திலே ஒரு சின்ன புறா கூடுதே எங்கள் நெஞ்சமெல்லாம் வாழ்த்துதே