← Back

Olimayamaana Ethirkaalam Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Viswanathan–Ramamoorthy Male : Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Indha ulagam paadum paadal oosai Kaadhil vizhugiradhu Male : Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Male : {Naalvagai madhamum naarpadhu kodi Maandharum varugindraar Andha naayagan thaanum vaanilirundhae Poomazhai pozhigindraar} (2) Male : Maalai soodi engal selvi oorvalam varugindraal Vaazhga vaazgha kalaimagal vaazhga endravar paadugindraar Male : Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Male : {Kunguma chilaiyae kudumbathu vilakkae Kulamagalae varuga Engal kovilil vaazhum kaaval dheivam Kannagiyae varuga} (2) Male : Mangala chelvi angayarkkanni thirumagalae varuga Vaazhum naadum valarum veedum valam peravae varuga Male : Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu Indha ulagam paadum paadal oosai Kaadhil vizhugiradhu Male : Olimayamaana edhirkaalam En ullaththil therigiradhu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது ஆண் : {நால்வகை மதமும் நாற்பது கோடி மாந்தரும் வருகின்றார் அந்த நாயகன் காணும் வானில் இருந்தே பூமழை பொழிகின்றார்} (2) ஆண் : மாலை சூடி எங்கள் செல்வி ஊர்வலம் வருகின்றாள் வாழ்க வாழ்க கலைமகள் வாழ்க என்றவர் பாடுகின்றார் ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது ஆண் : {குங்குமச் சிலையே குடும்பத்து விளக்கே குலமகளே வருக எங்கள் கோவிலில் வாழும் காவல் தெய்வம் கண்ணகியே வருக} (2) ஆண் : மங்கலச் செல்வி அங்கயர்க்கண்ணி திருமகளே வருக வாழும் நாடும் வளரும் வீடும் மணம் பெறவே வருக ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது இந்த உலகம் பாடும் பாடல் ஓசை காதில் விழுகிறது ஆண் : ஒளிமயமான எதிர்காலம் என் உள்ளத்தில் தெரிகிறது