← Back

Kannil Ondru Kanden Song Lyrics

Singers : Malaysia Vasudevan and S. Janaki Music by : Ilayaraja Lyrics by : Na. Kamarasan Female : ……………. Male : Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Oomai nenjam yaengumpothu nee paadu Ooril unmai thoongumpothu nee pesu Male : Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Female : Paalum kallaai marum nee thodamalae Paavam unnai serum nee seiyaamalae Male : Vaazhkkai ennum aasai thaen palaavilae Sogam sinthum yaezhai naan idho idho Female : Nilaa kaalam ingae amaavaasai aagum Vasanthangal mullaai valargindra kolam Kaaladevanae idhu unthan needhiyo Female : Kannil ondru kandaen Kaattril ondru kettaen Moodupani kaattil aadi varum roja Female : Kodai naalil paadum thaen kuyilgalae Vaadai kaattril pesum paingiligalae Male : Pillai ullam enthan nenjil aaduthae Pesum vaarththai endrum needhi theduthae Female : Oraey paadhai pogum vidhi podum veedhi Vazhiyengum sogam varaverppu koorum Vaanaveedhiyae theeyum aanathae Male : Kannil ondru kandaen Kaattril ondru kettaen Female : Moodupani kaattil aadi varum roja Male : Oomai nenjam yaengumpothu nee paadu Female : Ooril unmai thoongumpothu nee pesu All : …………………..
பாடகர்கள் : மலேசியா வாசுதேவன் மற்றும் எஸ். ஜானகி இசையமைப்பாளர் : இளையராஜா பாடலாசிரியர் : நா. காமராசன் பெண் : ………………………… ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : பாலும் கள்ளாய் மாறும் நீ தொடாமலே பாவம் உன்னை சேரும் நீ செய்யாமலே ஆண் : வாழ்க்கை என்னும் ஆசை தேன் பலாவிலே சோகம் சிந்தும் ஏழை நான் இதோ இதோ பெண் : நிலாக் காலம் இங்கே அமாவாசை ஆகும் வசந்தங்கள் முள்ளாய் வளர்கின்ற கோலம் காலதேவனே இது உந்தன் நீதியோ பெண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா பெண் : கோடை நாளில் பாடும் தேன் குயில்களே வாடைக் காற்றில் பேசும் பைங்கிளிகளே ஆண் : பிள்ளை உள்ளம் எந்தன் நெஞ்சில் ஆடுதே பேசும் வார்த்தை என்றும் நீதி தேடுதே பெண் : ஒரே பாதை போகும் விதி போடும் வீதி வழியெங்கும் சோகம் வரவேற்பு கூறும் வானவீதியே தீயும் ஆனதே… ஆண் : கண்ணில் ஒன்று கண்டேன் காற்றில் ஒன்று கேட்டேன் பெண் : மூடுபனி காட்டில் ஆடி வரும் ரோஜா ஆண் : ஊமை நெஞ்சம் ஏங்கும்போது நீ பாடு பெண் : ஊரில் உண்மை தூங்கும்போது நீ பேசு அனைவரும் : ………………………