← Back

Vaigai Nathioram Male Sad Song Lyrics

Singer : Ilayaraja Music by : Ilayaraja Male : Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Yen vaadudhu Male : Idhu anbin vedham Adhai naalum odhum Idhu anbin vedham Naalum odhum kaathae Male : Vaigai nadhi oram Pon maalai neram Kaathaadudhu Kal vadiyum pookkal Kaatrodu serndhae Yen vaadudhu
பாடகர் : இளையராஜா இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது ஆண் : இது அன்பின் வேதம் அதை நாளும் ஓதும் இது அன்பின் வேதம் நாளும் ஓதும் கா….த்தே ஆண் : வைகை நதியோரம் பொன்மாலை நேரம் காற்றாடுது கள்வடியும் பூக்கள் காற்றோடு சேர்ந்தே ஏன் வாடுது