← Back

Kai Regai Paathu Josiyam Song Lyrics

Singer : Malaysia Vasudevan Music by : Ilayaraja Male : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Chorus : Haei haei haei haei Male : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Male : Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Chorus : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo Male : Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga Male : Kai raega paathu josiyam solven kelunga Chorus : Sonnadhu nadakkum paarunga Male : Karuppaiyaa ponjaadhi Adangaadha perum viyaadhi Male : Yaaraaro paathaanga Enna thaan kizhichaanga Chorus : Aiyaa thaan marundhu koduthu Ammaavae anuppi vechaar Male : Daei aiyaa thaan marundhu koduthu Noi theerthu anuppi vachaar Thottaakkaa kai pattaakkaa Ada pollaadha ni theerum sonnaen sathiyamae Male : Kai raega paathu josiyam solven kelunga Chorus : Sonnadhu nadakkum paarunga Male : Thiruppooril thirudi vittu Nadu kaattil olinjirundha Maayaandi thirudanai Naan mai pottu pudichenae Chorus : Aiyaavin mandaikkullae Arai meter kaliman irukku Male : Daei aiyaavin mandaikkullae Ara meter moolai irukku Kannaalae kuri vechaakkaa Ada thappaadhu ennaalum sonnaen sathiyamae Male : Kai raega paathu josiyam solven kelunga Chorus : Sonnadhu nadakkum paarunga Male : Oorukku periyavanaai Veli vaesham pottoruvan Male : Thangathai kadathi vandhaan Kai paathu sonnenae Chorus : Adhanaal thaan aiyaa odambu Adi vaangi veengi irukku Male : Ada chee Adhanaal thaan aiyaa odambu Bayilvaan pol ongi irukku Kaiyaalae en kaalaalae Ada vittaennaa pal pogum sonnaen sathiyamae Male : Kai raega paathu josiyam solven kelunga Sonnadhu nadakkum paarunga Vellai yaana pallu kullanari kombu Ezhadi vaenga tholum irukku vaarunga Male : Kai raega paathu josiyam solven kelunga Chorus : Diyara diyaa diyaalo diyara diyaa diyaalo
பாடகர் : மலேசியா வாசுதேவன் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ குழு : ஹேய் ஹேய் ஹேய் ஹேய் ஆண் : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க குழு : டிய்யர டிய்யா டியாலோ டிய்யர டிய்யா டியாலோ ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : கருப்பையா பொஞ்சாதி அடங்காத பெரும் வியாதி ஆண் : யார் யாரோ பார்த்தாங்க என்னத்தான் கிழிச்சாங்க குழு : ஐயாதான் மருந்து கொடுத்து அம்மாவை அனுப்பி வச்சார் ஆண் : டேய்….ஐயாதான் மருந்து கொடுத்து நோய் தீர்த்து அனுப்பி வச்சார் தொட்டாக்க கைப்பட்டாக்க அட பொல்லாத நோய் தீரும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : திருப்பூரில் திருடிவிட்டு நடுக்காட்டில் ஒளிஞ்சிருந்த மாயாண்டி திருடனை நான் மைப்போட்டு பிடிச்சேனே குழு : அய்யாவின் மண்டைக்குள்ளே அரை மீட்டர் களிமண் இருக்கு ஆண் : டேய்…. அய்யாவின் மண்டைக்குள்ளே அரைமீட்டர் களிமண் இருக்கு கண்ணாலே குறி வச்சாக்க அட தப்பாது எந்நாளும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க ஆண் : ஊருக்கு பெரியவனாய் வெளிவேஷம் போட்டொருவன் ஆண் : தங்கத்தை கடத்தி வந்தான் கைப்பார்த்து சொன்னேனே குழு : அதனால்தான் ஐயா ஒடம்பு அடி வாங்கி வீங்கியிருக்கு ஆண் : அடச் சீ அதனால்தான் ஐயா ஒடம்பு பயில்வான் போல் ஓங்கியிருக்கு கையாலே என் காலாலே அட விட்டேன்னா பல் போகும் சொன்னேன் சத்தியமே ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க சொன்னது நடக்கும் பாருங்க வெள்ளையானை பல்லு குள்ளநரி கொம்பு ஏழடி வேங்கை தோலும் இருக்கு பாருங்க ஆண் : கை ரேகை பார்த்து ஜோசியம் சொல்வேன் கேளுங்க குழு : சொன்னது நடக்கும் பாருங்க