← Back

Maria My Darling Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam Music by : Shankar Ganesh Lyrics by : Kannadasan Male : Maria my darling maria my darling Malrantha poopondra menmai Paravai polodum penmai Malrantha poopondra menmai Paravai polodum penmai Male : Maria my darling….. Male : Malarum kallaaga koodum Mazhaiyum veyilaaga maarum Analum punalaaga aagum Gunamum adhu pola marum Male : Malarum kallaaga koodum Mazhaiyum veyilaaga maarum Analum punalaaga aagum Gunamum adhu pola marum Intha maattrangal yaar seitha velai Ivai dheivangal seigindra leelai Male : Maria…..aa….my darling Malrantha poopondra menmai Paravai polodum penmai Malrantha poopondra menmai Paravai polodum penmai Male : Maria…..aa….my darling Male : Vairangal angu olividum Nalla manigalum ingu maranthidum Yaettram nadanthidum maattram piranthidum Antha iraivan ezhuthum kodugal Male : Vairangal angu olividum Nalla manigalum ingu maranthidum Yaettram nadanthidum maattram piranthidum Antha iraivan ezhuthum kodugal Antha vaan kooda kadalodum serum Intha kadal kooda karai meedhu yaerum Male : Maria…..aa….my darling….. Male : Ulagai nee kaana payanthu Marainthu nee vaazhthal sariyaa Pudhumai pennaaga ezhunthu Virainthu vara vendum mariya Ingu nee vaazhum samuthaaya kelvi Idhai maattraamal mudiyaathu devi Male : Maria…..aa….my darling Malrantha poopondra menmai Paravai polodum penmai Malrantha poopondra menmai Paravai polodum penmai Male : Maria…..aa….aah..my darling…..
பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : சங்கர் கணேஷ் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : மரியா மை டார்லிங் மரியா மை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா மை டார்லிங்….. ஆண் : மலரும் கல்லாக கூடும் மழையும் வெய்யிலாக மாறும் அனலும் புனலாக ஆகும் குணமும் அது போல மாறும் ஆண் : மலரும் கல்லாக கூடும் மழையும் வெய்யிலாக மாறும் அனலும் புனலாக ஆகும் குணமும் அது போல மாறும் இந்த மாற்றங்கள் யார் செய்த வேலை இவை தெய்வங்கள் செய்கின்ற லீலை ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்….. ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும் நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும் ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும் அந்த இறைவன் எழுதும் கோடுகள் ஆண் : வைரங்கள் அங்கு ஒளிவிடும் நல்ல மணிகளும் இங்கு மறைந்திடும் ஏற்றம் நடந்திடும் மாற்றம் பிறந்திடும் அந்த இறைவன் எழுதும் கோடுகள் அந்த வான் கூட கடலோடு சேரும் இந்த கடல் கூட கரை மீது ஏறும் ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங்….. ஆண் : உலகை நீ காண பயந்து மறைந்து நீ வாழ்தல் சரியா புதுமை பெண்ணாக எழுந்து விரைந்து வர வேண்டும் மரியா இங்கு நீ வாழும் சமுதாய கேள்வி இதை மாற்றாமல் முடியாது தேவி ஆண் : மரியா….ஆ…..மை டார்லிங் மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை மலர்ந்த பூப்போன்ற மென்மை பறவை போலோடும் பெண்மை ஆண் : மரியா….ஆ…ஆஹ்…….மை டார்லிங்…..