← Back

Veerargal Vaazhum Dravidar Naattai Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Vishwanathan-Ramamoorthy Male : Ahaaahaaa…ahahaaa…. Ahaa haa haaa haaa aaa… Ahaaahaaa…ahahaaa…. Ahaa haa haaa haaa aaa… Male : Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Thannigarillaa mannavar ulagil Thamilae needhibathi Perun tharaniyilae idhan perumai Uraithon kilavan sethupathi Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Mandram malarum Murasoli ketkkum Vazhndhidum namm naadu Ilanthendral thavalum theenthamil pesum Dhiravida thirunaadu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Ekkulathorum yetri pugalvadhu Engal perumaiyada Emmukkulathorkkae ulagil uvamai Kaanbathu arumaiyada Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Male : Veerargal vaazhum Dhiravida naattai Vendravar kedaiyadhu Velum vaalum thaangiya maravar Veezhndhadhum kedaiyaadhu Namm dhiravida naadu
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் ராமமூர்த்தி ஆண் : அஹஆஹா….ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ…. அஹஆஹா….ஆஹாஹா ஆஹா ஹா ஹா ஹா ஆஅ…. ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : தன்னிகரில்லா மன்னவர் உலகில் தமிழே நீதிபதி பெருந்தரணியிலே இதன் பெருமை உரைத்தோன் கிழவன் சேதுபதி வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : மன்றம் மலரும் முரசொலி கேட்கும் வாழ்ந்திடும் நம்நாடு இளந்தென்றல் தவழும் தீந்தமிழ் பேசும் திராவிட திருநாடு வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : எக்குலத் தோரும் ஏற்றிப் புகழ்வது எங்கள் பெருமையடா எம் முக்குலத்தோர்க்கே உலகில் உவமை காண்பது அருமையடா வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது ஆண் : வீரர்கள் வாழும் திராவிட நாட்டை வென்றவர் கிடையாது வேலும் வாளும் தாங்கிய மறவர் வீழ்ந்ததும் கிடையாது நம் திராவிட நாடு