← Back

Ninaivil Aadum Azhago Song Lyrics

Singer : K. J. Yesudas Music by : Shyam Lyrics by : Vaali Male : Aa…..aa……aa……aa…..aah….aa…. Aa…..aa……aa……aa…..aah….aa…. Male : Ninaivil aadum azhago….oo…. Nerungidaathaa uravo…oo…. Ninaivil aadum azhago…. Nerungidaathaa uravo…… Ilam paruva naadagangal arangamerugaiyil Idaiyil thiraiyum vizha Poo maalai konda poo paavaiyindri Naan thaniththirukka Male : Ninaivil aadum azhago….oo…. Padhani dhanisa nisaga kasanipagani Ninaivil aadum azhago….oo…. Pagapa dhapatha nithani sanisani Ninaivil aadum azhago….oo…. Kasathagapathaa mapagapani kabaganisa dhasanithapa……….. Male : Thaththatheem thaththatheem thatheem Thaththatheem thaththatheem thatheem Thaththatheem thaththatheem thatheem thatheemthaa Thatheeth thatheeththa thatheeth Thatheeth thatheeth thatheeththa Thatheeth thatheeth thatheeth thatheeththa Thatheeth thatheeth thatheeththa Male : Ninaivil aadum azhago….oo….
பாடகர் : கே. ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : ஷியாம் பாடலாசிரியர் : வாலி ஆண் : ஆ…..ஆ…….ஆ…..ஆ…..ஆஹ்…..ஆ…. ஆ…..ஆ…..ஆ……..ஆ…..ஆஹ்…..ஆ…. ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ…. நெருங்கிடாத உறவோ…..ஓ….. நினைவில் ஆடும் அழகோ அவள் நெருங்கிடாத உறவோ இளம் பருவ நாடகங்கள் அரங்கமேறுகையில் இடையில் திரையும் விழ பூ மாலை கொண்ட பூ பாவையின்றி நான் தனித்திருக்க ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ…. பதநி தநிச நிசக கசநிபகநி நினைவில் ஆடும் அழகோ….ஓ…. பகப தபத நிதநி சநிசநி நினைவில் ஆடும் அழகோ….ஓ…. கசதகபதா மபகபநி கபகநிச தசநிதப…………….. ஆண் : தத்ததீம் தத்ததீம் ததீம் தத்ததீம் தத்ததீம் ததீம் தத்ததீம் தத்ததீம் ததீம் ததீம்தா ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத் ததீத்த ததீத் ததீத் ததீத்த ஆண் : நினைவில் ஆடும் அழகோ….ஓ….