← Back

Andha Rathikku Song Lyrics

Singer : L. R. Eswari Music by : M. S. Sanjay Lyrics by : Kannadasan Female : Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female : Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female : Sugu sugu cholaa subhaari paala a e i o u Takku pugu thaalaa davaali vaalaa Yeah man i love you Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo aahaaha Female : Ingu lesaaga eriyatum vilakku Lalalalaa tharathura tharathura En melaadai theriyattum unakku Female : Aadhimakkal aadaiyindri Vaazhavillaiyaa Andru aanum pennum Thaalam thatti aadavillaiyaa Female : Aadhimakkal aadaiyindri Vaazhavillaiyaa Andru aanum pennum Thaalam thatti aadavillaiyaa Aattaththil thottaththil Vanthu kalanthu kollaiyyaa Female : Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female : Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female : Nenjil theeraatha vaasanai irukku Lalalalaa tharathura tharathura Adhu chinavil vaangiya sarakku Female : Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa Poo mugaththai paarppatharkku aasaiyillaiyaa Adhai yaaridaththil ketpathendru thondravillaiyaa Kelungal kann podungal Naalum therintha pennaiyaa Female : Antha rathikku naan thangai Ingae mayangum pon mangai Female : Sorkkaththil en pakkaththil Konjam vazhangu un pangai Female : Sugu sugu cholaa subhaari paala a e i o u Takku pugu thaalaa davaali vaalaa Yeah man i love you Aattaththil en thottaththil Mella mithakkum rojappoo aahaaha
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசையமைப்பாளர் : எம். எஸ். சஞ்சய் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..ஓ…யூ டக்கு புகு தாலா டவாலி வாலா யெஹ் மேன் ஐ லவ் யூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா… பெண் : இங்கு லேசாக எரியட்டும் விளக்கு லலலலா தரதுர தரதா என் மேலாடை தெரியட்டும் உனக்கு பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி வாழவில்லையா அன்று ஆணும் பெண்ணும் தாளம் தட்டி ஆடவில்லையா பெண் : ஆதிமக்கள் ஆடையின்றி வாழவில்லையா அன்று ஆணும் பெண்ணும் தாளம் தட்டி ஆடவில்லையா ஆட்டத்தில் தோட்டத்தில் வந்து கலந்து கொள்ளைய்யா பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : நெஞ்சில் தீராத வாசனை இருக்கு லலலலா தரதுர தரதா அது சீனாவில் வாங்கிய சரக்கு பெண் : பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா பூ முகத்தைப் பார்ப்பதற்கு ஆசையில்லையா அதை யாரிடத்தில் கேட்பதென்று தோன்றவில்லையா கேளுங்கள் கண் போடுங்கள் நாலும் தெரிந்த பெண்ணைய்யா…. பெண் : அந்த ரதிக்கு நான் தங்கை இங்கே மயங்கும் பொன் மங்கை பெண் : சொர்க்கத்தில் என் பக்கத்தில் கொஞ்சம் வழங்கு உன் பங்கை பெண் : சுகு சுகு சோலா சுபாரி பாலா எ..இ..ஐ..யூ டக்கு புகு தாலா டவாலி வாலா யெஹ் மேன் ஐ லவ் யூ ஆட்டத்தில் என் தோட்டத்தில் மெல்ல மிதக்கும் ரோஜாப்பூ ஆஹ்ஆஹா…