← Back

Maiyai Thottu Ezhuthiyavar Song Lyrics

Singers : S. Janaki and Soolamangalam Rajalakshmi Music by : K. V. Mahadevan Female : Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female : Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Padathil azhagaai sirippavarae En pakkathil oru naal sirithiduvaar Kudathul vilakkaai irukkindren Mana kolathil kaiyai pidithiduvaar Female : Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kolamittu maalaiyittu Kuthu vilakkai yetri vaithae Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa Kaalamellaam vanagugindren Kan paaraai thulasi ammaa Female : Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female : Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Meetiya veenai naan endraal Adhan mellisai inbam avarthaanae Pattu paadum neram ellaam Adhan pallaviyae avar peyar thaanae Female : Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Kanniyar manamoo kattaaru Adhu kaaveri aaraai maaridavae Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai Mannavar avarae maalaiyida Maadha nee arul purivaai Females : Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar Female : Maiyai thottu ezhudhiyavar En manadhai thottu ezhudhivittaar
பாடகர்கள் : எஸ். ஜானகி மற்றும் சூலமங்கள ராஜலக்ஷ்மி இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன் பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்….. பெண் : படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் படத்தில் அழகாய் சிரிப்பவரே என் பக்கத்தில் ஒரு நாள் சிரித்திடுவார் குடத்துள் விளக்காய் இருக்கின்றேன் மணக் கோலத்தில் கையை பிடித்திடுவார்.. பெண் : கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே கோலமிட்டு மாலையிட்டு குத்து விளக்கை ஏற்றி வைத்தே காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா… காலமெல்லாம் வணங்குகின்றேன் கண் பாராய் துளசி அம்மா.. பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே மீட்டிய வீணை நானென்றால் அதன் மெல்லிசை இன்பம் அவர்தானே பாட்டு பாடும் நேரமெல்லாம் அதன் பல்லவியே அவர் பெயர்தானே… பெண் : கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே கன்னியர் மனமோ காட்டாறு அது காவிரி ஆறாய் மாறிடவே மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்… மன்னவர் அவரே மாலையிட மாதா நீ அருள் புரிவாய்… இருவர் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார் பெண் : மையை தொட்டு எழுதியவர் என் மனதை தொட்டு எழுதிவிட்டார்