← Back

Ambalavananai Nambiya Song Lyrics

Singer : T. R. Mahalingam Music by : C. N. Pandurangan Lyrics by : Kannadasan Male : Aa…aa…aa…aah….aa…. Male : Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar Male : Aa….aa…aa…aah….aa…. Male : Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar Male : Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum Thanpalam theriyaamal sabaiyaeri vilaiyaadum Salangai kaalum mayangum kannum Orumurai aganthaiyil vizhunthapin Avanidam arul perum Male : Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar Male : Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu Yaezhisai kadazhezhu puviyaezhu naal yaezhu Navarasam navagunam navamani Naattiya naayagan koottiya kalaiyandro Naattiya naayagan koottiya kalaiyandro Male : Naan yaar nee yaar naam yaar Iraivanin sabaithanil nee yaar Kalaigalil avanidam naam yaar Naan yaar nee yaar….. Male : Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar….. Male : Kattukkuzhal suttri suzhalavum Nettri siru muththu sitharavum Ottrai siru kaalil nadanamum Mattrai siru kaalil buvanamum Pattri tharum naathan avanathu arul vendum Male : Idamo illai valamo Edhilae avan palamo Idamo illai valamo Edhilae avan palamo Irandum illai enil thiranda bhoomi idhu Entha neramathil vizhumo Pinbu ezhumo avanai thozhumo….. Male : Maanudan aadidum naayagan paarvaiyil Maanidan kavi paada Mazhuvudan aadidum mannavan sabauyil Valuvudan nadamaada thirumugam nadamaada Male : Maanudan aadidum naayagan paarvaiyil Maanidan kavi paada Mazhuvudan aadidum mannavan sabauyil Valuvudan nadamaada thirumugam nadamaada Thanthom thanthom tharuvomena tharuvaan arulaaga….. Male : Ambalavaananai nambiya pergalum Anantha nadamaaduvaar…….
பாடகர் : டி. ஆர். மகாலிங்கம் இசையமைப்பாளர் : சி. என். பாண்டுரங்கன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ஆ…ஆ….ஆ….ஆஹ்..ஆ……. ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்………. ஆண் : ஆ…ஆ….ஆ….ஆஹ்..ஆ……. ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்………. அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்………. ஆண் : தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும் தன்பலம் தெரியாமல் சபையேறி விளையாடும் சலங்கைக் காலும் மயங்கும் கண்ணும் ஒருமுறை அகந்தையில் விழுந்தபின் அவனிடம் அருள் பெரும் ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்………. ஆண் : ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு ஏழிசை கடலேழு புவியேழு நாள் ஏழு நவரசம் நவகுணம் நவமணி நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ நாட்டிய நாயகன் கூட்டிய கலையன்றோ ஆண் : நான் யார் நீ யார் நாம் யார் இறைவனின் சபைதனில் நீ யார் கலைகளில் அவனிடம் நாம் யார் நான் யார் நீ யார்…………… ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்………. ஆண் : கட்டுக்குழல் சுற்றி சுழலவும் நெற்றிச் சிறு முத்துச் சிதறவும் ஒற்றைச் சிறு காலில் நடனமும் மற்றைச் சிறு காலில் புவனமும் பற்றித் தரும் நாதன் அவனது அருள் வேண்டும்…… ஆண் : இடமோ இல்லை வலமோ எதிலே அவன் பலமோ இடமோ இல்லை வலமோ எதிலே அவன் பலமோ இரண்டும் இல்லை எனில் திரண்ட பூமி இது எந்த நேரமதில் விழுமோ பின்பு எழுமோ அவனைத் தொழுமோ…… ஆண் : மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில் மானிடன் கவி பாட……. மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில் வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட ஆண் : மானுடன் ஆடிடும் நாயகன் பார்வையில் மானிடன் கவி பாட……. மழுவுடன் ஆடிடும் மன்னவன் சபையில் வலுவுடன் நடமாட திருமுகம் நடமாட தந்தோம் தந்தோம் தருவோமென தருவான் அருளாக……. ஆண் : அம்பலவாணனை நம்பிய பேர்களும் ஆனந்த நடமாடுவார்……….