← Back

Thanga Ponnu Inge Onnu Song Lyrics

Singer : P. Susheela Music by : Ilayaraja Female : Thanga ponnu ingae onnu Thaamara poo pola Oru piththala pola maappila dhaan Paarungadi aala paarungadi aala Chorus : Paarungadi aala Female : Singa kutti pola iruppaar Maappilla dhaan joru Oru solakolla bommaiya pola Asattu ponna paaru Asattu ponna paaru Chorus : Asattu ponna paaru Female : Pattam pettra medhai ivar Paarungadi nallaa Adhu kaaththadichaa parakkum pattam Padicha pattam illa Chorus : Padicha pattam illa Female : Aanaa aavannaa theriyumaa unakku Adhukku melae sonnaa dhaan puriyumaa Vaaippaadu endraalae saapaadu ennaalum Adiyae ivar dhaan padippil saraswathiyaa Chorus : Adiyae ivar dhaan padippil saraswathiyaa Female : Aah thanga ponnu ingae onnu Thaamara poo pola Oru piththala pola maappila dhaan Paarungadi aala paarungadi aala Chorus : Paarungadi aala Female : Sikkanaththa kada pidichchi Selavu pannuvaaraam Dhinam sela ravikka adhu idhunnu Tholla pannuvaaraa Chorus : Tholla pannuvaaraa Female : Paduththaa kumbhakarnan thookkam Koratta paththu veedu thaandi vandhu kekkum Naalellaam thookkaththilae veenaaga pokkaama Odambha valachchi olaikka solladi kannae Chorus : Odambha valachchi olaikka solladi kannae Female : Singa kutti pola iruppaar Maappilla dhaan joru Oru solakolla bommaiya pola Asattu ponna paaru Asattu ponna paaru Chorus : Asattu ponna paaru Female : {Innum enna pesuradhu Rendu manasum onnu Mudhal iravukkaaga yenguradha Kaaththudadi kannu} (2) Ada azhagaa panjanaiya podu Adhilae andhi malli poova konjam thoovu Chorus : Ada azhagaa panjanaiya podu Adhilae andhi malli poova konjam thoovu Female : Munnooru naal pona Pinnaala veedellaam Kuvaa kuvaa saththam ketkkattumae Chorus : Kuvaa kuvaa saththam ketkkattumae
பாடகர் : பி. சுஷீலா இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : தங்க பொண்ணு இங்கே ஒன்னு தாமர பூ போல ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான் பாருங்கடி ஆள பாருங்கடி ஆள குழு : பாருங்கடி ஆள பெண் : சிங்க குட்டி போல இருப்பார் மாப்பிள்ளைதான் ஜோரு ஒரு சோளகொள்ள பொம்மைய போல அசட்டு பொண்ண பாரு அசட்டு பொண்ண பாரு குழு : அசட்டு பொண்ண பாரு பெண் : பட்டம் பெற்ற மேதை இவர் பாருங்கடி நல்லா அது காத்தடிச்சா பறக்கும் பட்டம் படிச்ச பட்டம் இல்ல குழு : படிச்ச பட்டம் இல்ல பெண் : ஆனா ஆவன்னா தெரியுமா உனக்கு அதுக்கு மேலே சொன்னதான் புரியுமா வாய்ப்பாடு என்றாலே சாப்பாடு எந்நாளும் அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா குழு : அடியே இவர்தான் படிப்பில் சரஸ்வதியா பெண் : ஆ தங்க பொண்ணு இங்கே ஒன்னு தாமர பூ போல ஒரு பித்தல போல மாப்பிள்ளைதான் பாருங்கடி ஆள பாருங்கடி ஆள குழு : பாருங்கடி ஆள பெண் : சிக்கனத்த கட பிடிச்சி செலவு பண்ணுவாராம் தினம் சேல ரவிக்க அது இதுன்னு தொல்ல பண்ணுவாரா குழு : தொல்ல பண்ணுவாரா பெண் : படுத்தா கும்பகரணன் தூக்கம் கொரட்ட பத்து வீடு தாண்டி வந்து கேக்கும் நாளெல்லாம் தூக்கத்திலே வீணாக போகாம ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே குழு : ஒடம்ப வளச்சி ஓலைக்க சொல்லடி கண்ணே பெண் : சிங்க குட்டி போல இருப்பார் மாப்பிள்ளைதான் ஜோரு ஒரு சோளகொள்ள பொம்மைய போல அசட்டு பொண்ண பாரு அசட்டு பொண்ண பாரு குழு : அசட்டு பொண்ண பாரு பெண் : {இன்னும் என்ன பேசுறது ரெண்டு மனசும் ஒன்னு முதல் இரவுக்காக ஏங்குறத காட்டுதடி கண்ணு} (2) அட அழகா பஞ்சணைய போடு அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு குழு : அட அழகா பஞ்சணைய போடு அதிலே அந்தி மல்லி பூவா கொஞ்சம் தூவு பெண் : முன்னூறு நாள் போன பின்னால வீடெல்லாம் குவா குவா சத்தம் கேட்கட்டுமே குழு : குவா குவா சத்தம் கேட்கட்டுமே