← Back

Theeran Da Song Lyrics

Singers : Namratha S. Aravindan, Ghibran and Sarath Santhosh Music by : Ghibran Chorus : Ranamae varama.. Valiyae urama.. Poranda theeranda.. Poranda theeranda.. Chorus : Udaiyae udamba.. Uyirae pilamba.. Aavanda theeranda.. Aavanda theeranda.. Chorus : Chinnathil mattum.. Singangal illa.. Ennathil onnu.. Thimira sirikkum.. Chorus : Anbingu undu.. Mannippu illa.. Thappa nee senja.. Edhira moraikkum.. Chorus : …………………………… Chorus : Unna meeri pogum.. Ullam veshamagum.. Anga marundhagum.. Kaaval thurai.. Chorus : Indha mannil sindhum.. Endha sirippukkum.. Ver koduthu nikkum Police padai.. Chorus : Neeyae unna vittalum.. Kooda ninnu maathum pattaalam.. Pada pada vedikkira saththama.. Sara sara sariyira yuththam.. Uravilla irundhumae niththam Kaakura raththam.. Chorus : Ranamae varama.. Valiyae urama.. Poranda theeranda.. Poranda theeranda.. Chorus : Udaiyae udamba.. Uyirae pilamba.. Aavanda theeranda.. Aavanda theeranda.. Chorus : Chinnathil mattum.. Singangal illa.. Ennathil onnu.. Thimira sirikkum.. Chorus : Anbingu undu.. Mannippu illa.. Thappa nee senja.. Edhira moraikkum.. Chorus : ……………………………
பாடகர்கள் : சரத் சந்தோஷ், நம்ரதா எஸ். அரவிந்தன், ஜிஹிப்ரான் இசையமைப்பாளர் : ஜிஹிப்ரான் குழு : ரணமே வரமா வலியே உரமா பொறந்த தீரன்டா பொறந்த தீரன்டா குழு : உடையே உடம்பா உயிரே பிழம்பா ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும் குழு : அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும் குழு : …………………………… குழு : உன்ன மீறி போகும் உள்ளம் விஷமாகும் அங்க மருந்தாகும் காவல் துறை குழு : இந்த மண்ணில் சிந்தும் எந்த சிரிப்புக்கும் வேர் கொடுத்து நிக்கும் போலீஸ் படை குழு : நீயே உன்ன விட்டாலும் கூட நின்னு மாத்தும் பட்டாளம் பட பட வெடிக்கிற சத்தமா சர சர சரியிற யுத்தம் உறவில்லை இருந்துமே நித்தம் காக்குற ரத்தம் குழு : ரணமே வரமா வலியே உரமா பொறந்த தீரன்டா பொறந்த தீரன்டா குழு : உடையே உடம்பா உயிரே பிழம்பா ஆவாண்டா தீரன்டா ஆவாண்டா தீரன்டா குழு : சின்னத்தில் மட்டும் சிங்கங்கள் இல்ல எண்ணத்தில் ஒன்னு திமிரா சிரிக்கும் குழு : அன்பிங்கு உண்டு மன்னிப்பு இல்ல தப்ப நீ செஞ்சா எதிரா முறைக்கும் குழு : ……………………………