← Back

Rajavukku Raja Song Lyrics

Singer : S. P. Balsubrahmanyam Music by : Ilayaraja Male : Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Adhanaaal rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Male : Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male : Uzhaipa nambi polachirukiren Naan unmaiyaaga oorukulla Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Male : Padikaadha muttaalnu Pala peru sonnaanunga Adhanaala kutham enna annachi Padichaalum vela vetti Kedaikaadha desathila Arivaali aana mattum ennachi Male : Thappu thanda pannaama Thanda choru thinnaama En pola porraadu Inbam varum pinnodu Male : Nalla thaan kaiyum kaalum vechaanae Ennaatum paadu padu machaanae Appavum solluven ippovum solluven eppovum naan oru uththama puthiran Male : Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Aduthavana keduthadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male : Uzhaipa nambi polachirukiren Naan unmaiyaaga oorukulla Rajavukku raja naanda…doi Enakku mandhiringa yaarum ila.. Eh eh eh hey Chorus : Lal laala laalalaaaa Lal laala laalalaaaa Lal laala laalalaaaa Lal laala laa lala laaa….. Male : Thaaiyattum anbu vecha Thambhinnu aasa vecha Naayattum vandhu nippen pinnaadi Evanaachum vambilutha En mela kaiya vecha Emanaatum ninnuduven munnadi Male : Villanukku villan thaan Veeranukku veran thaan doi… Sandaiyinnu vandhaaka Thozha thattum sooranthaan Male : Ezhainga kaneer sindha koodathu Aathaadi namma nenjam thangaadhu Kannula eramum nenjula baramum Ullavan yaarukum nallathu pannuven Male : Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila Aduthavana keduthadhilla Aduthavana keduthadhilla Vayithila thaan adichadhilla Male : Uzhaipa nambi polachirukiren Hahahaha.. Naan unmaiyaaga oorukulla…doi… Male : {Rajavukku raja naanda Enakku mandhiringa yaarum ila} (2)
பாடகர் : எஸ்.பி. பாலசுப்ரமணியம் இசையமைப்பாளர் : இளையராஜா ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அதனால் ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல ஆண் : அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ள ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல ஆண் : படிக்காத முட்டாள்னு பல பேரு சொன்னானுங்க அதனால குத்தம் என்ன அண்ணாச்சி படிச்சாலும் வேல வெட்டி கிடைக்காத தேசத்தில அறிவாளி ஆனா மட்டும் என்னாச்சி ஆண் : தப்பு தண்டா பண்ணாம தண்ட சோறு தின்னாம என் போல போராடு இன்பம் வரும் பின்னோடு ஆண் : நல்லா தான் கையும் காலும் வச்சானே என்னாடும் பாடு படு மச்சானே அப்பவும் சொல்லுவேன் இப்போவும் சொல்லுவேன் எப்போவும் நான் ஒரு உத்தம புத்திரன் ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அடுத்தவனை கெடுத்ததில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் நான் உண்மையாக ஊருக்குள்ள ராஜாவுக்கு ராஜா நான்டா டோய் எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல யே யே யே ஹே குழு : …………………………. ஆண் : தாயாட்டும் அன்பு வெச்ச தம்பின்னு ஆச வெச்ச நாயாட்டம் வந்து நிப்பேன் பின்னாடி எவனாச்சும் வம்பிழுத்தா என் மேல கைய வெச்சா எமனாட்டம் நின்னுடுவேன் முன்னாடி ஆண் : வில்லனுக்கு வில்லன் தான் வீரனுக்கு வீரன் தான் டோய் சண்டையின்னு வந்தாக்கா தோள் தட்டும் சூரன்தான் ஆண் : ஏழைங்க கண்ணீர் சிந்த கூடாது ஆத்தாடி நம்ம நெஞ்சம் தாங்காது கண்ணுல ஈரமும் நெஞ்சுல பாரமும் உள்ளவன் யாருக்கும் நல்லது பண்ணுவேன் ஆண் : ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல அடுத்தவனை கெடுத்ததில்ல அடுத்தவனை கெடுத்ததில்ல வயித்தில தான் அடிச்சதில்ல ஆண் : உழைப்ப நம்பி பொழச்சிருக்கிறேன் ஹாஹாஹாஹா நான் உண்மையாக ஊருக்குள்ள டோய் ஆண் : { ராஜாவுக்கு ராஜா நான்டா எனக்கு மந்திரிங்க யாரும் இல்ல } (2)