← Back

Kattodu Kuzhal Aada Song Lyrics

Singers : T.M. Soundararajan, P. Susheela and L.R. Eswari Music by : Viswanathan Ramamoorthy Female : { Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada aada } (2) Female : Pottodu nagai Aada aada aada Chorus : Kondaadum Mayilae nee aadu Female : Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Female : Paavaadai Kaathodu aada aada Kaalodu kaal pinni Aada aada kallunda Vandaaga aadu Female : Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Female : { Muthiraatha nel Aada aada aada Mulaikaatha sol aada Aada aada } (2) Male : Uthiraatha malar Aada aada sathiraadu Thamizhae nee aadu Female : Kattodu kuzhal Aada aada aada Kannendra meen Aada aada Male : …………………. Female : ………………. Male : { Thennai mara Thoppaaga thevara paataga } (2) Punnai maram poochoriya Chinnavalae nee aadu Male : Kandaangi mun Aada kanni manam Pin aada kandu kandu Naan aada sendaaga nee aadu Sendaaga nee aadu Male : Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada Female : ……………………….. Male : Pacharisi pal aada Pambarathu naavaada Machanin manam aada Vattamitu nee aadu Male : Valli manam Neeraada thillai manam Poraada rendu pakkam Naan aada sonthamae nee aadu Sonthamae nee aadu Male & Female : Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada Male & Female : Pottodu nagai Aada aada Female chorus : Aada Kondaadum mayilae Nee aadu Male & Female : Kattodu kuzhal Aada aada Female chorus : Aada Kannendra meen Aada aada
பாடகிகள் : பி. சுஷீலா, எல்.ஆர். ஈஸ்வரி பாடகர் : டி.எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம்.எஸ். விஸ்வநாதன் பெண் : { கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆட } (2) பெண் : பொட்டோடு நகை ஆட ஆட ஆட குழு : கொண்டாடும் மயிலே நீ ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : பாவாடை காத்தோடு ஆட ஆட காலோடு கால் பின்னி ஆட ஆட கள்ளுண்ட வண்டாக ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : { முதிராத நெல் ஆட ஆட ஆட முளைக்காத சொல் ஆட ஆட ஆட } (2) ஆண் : உதிராத மலர் ஆட ஆட சதிராடு தமிழே நீ ஆடு பெண் : கட்டோடு குழல் ஆட ஆட ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆண் : …………………… பெண் : …………………… ஆண் : { தென்னை மரத் தோப்பாக தேவாரப் பாட்டாக } (2) புன்னை மரம் பூசொரிய சின்னவளே நீ ஆடு ஆண் : கண்டாங்கி முன் ஆட கன்னி மனம் பின் ஆட கண்டு கண்டு நான் ஆட செண்டாக நீ ஆடு செண்டாக நீ ஆடு ஆண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட பெண் : ………………… ஆண் : பச்சரிசி பல் ஆட பம்பரத்து நாவாட மச்சானின் மனமாட வட்டமிட்டு நீ ஆடு ஆண் : வள்ளி மனம் நீராட தில்லை மனம் போராட ரெண்டு பக்கம் நான் ஆட சொந்தமே நீ ஆடு சொந்தமே நீ ஆடு ஆண் & பெண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட ஆண் & பெண் : பொட்டோடு நகை ஆட ஆட பெண் குழு : ஆட கொண்டாடும் மயிலே நீ ஆடு ஆண் & பெண் : கட்டோடு குழல் ஆட ஆட பெண் குழு : ஆட கண் என்ற மீன் ஆட ஆட