← Back

Paarthu Paarthu Nindrathile Song Lyrics

Singers : P. Susheela and P. B. Srinivas Music by : Vishwanathan-Ramamoorthy Male : Aahaahaa… Female : Ohoho… oo…oo…oo Male : Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Male : Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Female : Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Female : Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen Neatru vantha ninaivinilae Nenjam izhanthaen Neengal naeril vanthu ninravudan Ennai maranthaen Male : Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Aa…. aa….aa… aa…. oo..oo…oo…oo.. Male : Kaathirunthu kaathirunthu Perumai izhanthaen Thendral kaatril vaitha neruppinilae Aavi izhanthaen Male : Paarthu paarthu nindradhilae Paarvai izhanthaen Nee paadum mozhi kaettadhilae Vaarthai izhanthaen Female : Naan ennai maranthaen Male : Naan vaarthai izhanthaen Claps : …………………… Female : Kannarugae imai irunthum Kanavu kaanbathaen Female : Kannarugae imai irunthum Kanavu kaanbathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen Ungal kaiyarugae mangai vanthum Kadhaigal solvathaen Male : Vaai malarnthu sirithadhammaa Kaadhalan killiyae Female : Ingae kaathirunthum kanindhathammaa Maadhulam kaniyae Male : Maadhulam kaniyae Female : Kaadhalan killiyae Both : Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal vaaliba thirunaal Both : Vadivathodu manadhum serum Vaazhvinil oru naal Ini mayangum inba iravinilae Vaaliba thirunaal Vaaliba thirunaal vaaliba thirunaal…
பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : விஸ்வநாதன் -ராமமூர்த்தி ஆண் : ஆஹாஹா… பெண் : ஓஹோ… ஓ… ஓ… ஓ… ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் பெண் : நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் பெண் : நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் நேற்று வரை நினைவினிலே நெஞ்சம் இழந்தேன் நீங்கள் நேரில் வந்து நின்ற உடன் என்னை மறந்தேன் ஆண் : காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் ஆ… ஆ… ஆ… ஆ… ஓ… ஓ… ஓ… ஓ… ஆண் : காத்திருந்து காத்திருந்து பெருமை இழந்தேன் தென்றல் காற்றில் வைத்த நெருப்பினிலே ஆவி இழந்தேன் ஆண் : பார்த்துப் பார்த்து நின்றதிலே பார்வை இழந்தேன் நீ பாடும் மொழி கேட்டதிலே வார்த்தை இழந்தேன் பெண் : நான் என்னை மறந்தேன் ஆண் : நான் வார்த்தை இழந்தேன் கைதட்டல்கள் : ……………………… பெண் : கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் பெண் : கண்ணருகே இமை இருந்தும் கனவு காண்பதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் உங்கள் கை அருகே மங்கை வந்தும் கதைகள் சொல்வதேன் ஆண் : வாய் மலர்ந்து சிரித்ததம்மா காதலன் கிளியே பெண் : இங்கே காத்திருந்தும் கனிந்ததம்மா மாதுளம் கனியே ஆண் : மாதுளம் கனியே பெண் : காதலன் கிளியே இருவர் : இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் இருவர் : வடிவத்தோடு மனதும் சேரும் வாழ்வினில் ஒரு நாள் இனி மயங்கும் இன்ப இரவினிலே வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் வாலிபத் திருநாள் …….