← Back

Unmai Orunaal Vellum Song Lyrics

Singer : Haricharan Music by : A. R. Rahman Male : Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada Male : Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae… Karaiyaathae…karaiyaathae Kalangaathae kalangaathae .. Male : Raamanum azhuthaan Dharmanum azhuthaan Neeyo azhavillai Unakko azhivillai Male : Sirithu varum singam undu Punnagaikkum puligal undu Uraiyaadi uyir kudikkum Onaaigal undu Male : Ponnaadai porthi vittu Unnaadai avizhpathundu Poochchendil olinthu nirkum Poo naagam undu Male : Pallathil orr yaanai Veezhnthaalum Adhan ullathai Veezhthivida mudiyaathu Male : Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada Male : Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae… Karaiyaathae…karaiyaathae Kalangaathae kalangaathae .. Male : Suttaalum sangu niram Eppodhum vellaiyada Maen makkal ennaalum Maen makkal thaanae Male : Kettaalum nam thalaivan Ippodhum rajan adaa Veezhndhalum vallal karam Veezhadhu thaanae Male : Ponnodu man ellaam Ponaalum Avan punnagaiyai Kollaiyida mudiyaathu Male : Unmai oru naal vellum Intha ulagam un per sollum Andru oorae potrum Manithan neeyae Neeyada.. neeyada Male : Poigal puyal pol veesum Aanaal unmai medhuvaai pesum Andru neeyae vaazhvil velvaai Kalangaathae kalangaathae ..kalangaathae… Karaiyaathae…karaiyaathae Kalangaathae kalangaathae ..
பாடகா் : ஹரிச்சரன் இசையமைப்பாளா் : எ.ஆர். ரஹ்மான் ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : ராமனும் அழுதான் தர்மனும் அழுதான் நீயோ அழவில்லை உனக்கோ அழிவில்லை ஆண் : சிரித்து வரும் சிங்கம் உண்டு புன்னகைக்கும் புலிகள் உண்டு உரையாடி உயிர் குடிக்கும் ஓநாய்கள் உண்டு ஆண் : பொன்னாடை போர்த்திவிட்டு உன்னாடை அவிழ்ப்பதுண்டு பூச்செண்டில் ஒளிந்து நிற்கும் பூநாகம் உண்டு ஆண் : பள்ளத்தில் ஓர் யானை வீழ்ந்தாலும் அதன் உள்ளத்தை வீழ்த்தி விட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே ஆண் : சுட்டாலும் சங்கு நிறம் எப்போதும் வெள்ளையடா மேன் மக்கள் எந்நாளும் மேன் மக்கள் தானே ஆண் : கெட்டாலும் நம் தலைவன் இப்போதும் ராஜன் அடா வீழ்ந்தாலும் வள்ளல் கரம் வீழாது தானே ஆண் : பொன்னோடு மண்ணெல்லாம் போனாலும் அவன் புன்னகையை கொள்ளையிட முடியாது ஆண் : உண்மை ஒருநாள் வெல்லும் இந்த உலகம் உன் பேர் சொல்லும் அன்று ஊரே போற்றும் மனிதன் நீயே நீயடா நீயடா ஆண் : பொய்கள் புயல் போல் வீசும் ஆனால் உண்மை மெதுவாய்ப் பேசும் அன்று நீயே வாழ்வில் வெல்வாய் கலங்காதே கலங்காதே கலங்காதே கரையாதே கரையாதே கலங்காதே கலங்காதே