← Back

Malaaiyil Malar Solaiyil Song Lyrics

Malaaiyil Malar Solaiyil Song Lyrics from “Adutha Veettu Penn” Tamil film starring “Anjali Devi, T. R. Ramachandran and K. A. Thangavelu” in a lead role. This song was sung by “P. B. Sreenivas” and the music is composed by “P. Adinarayana Rao“. Lyrics works are penned by lyricist “Thanjai Ramaiya Dass”. Singer : P. B. Sreenivas Music by : P. Adinarayana Rao Lyrics by : Thanjai Ramaiya Dass Male : Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Male : Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil….oo….oo…. Male : Vedhaanthamae vinyaanamae Vilanga mudiyaatha ragasiyamae kadhal ragasiyamae Vaazhvilae…kaanavae….vaaraayo selvamae Male : Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil…. Male : Ooo inai aagumaa enai naadumaa Yaezhai kanavae ninaivaagumaa….aa…aaa…. Inai aagumaa enai naadumaa Yaezhai kanavae ninaivaagumaa…. Ennam niraiverumaa Innumaen annamae en vaazhvin inbamae Male : Maalaiyil malar solaiyil Madhuventhum malarum neeyae Manangkaniyaathaa innum puriyaathaa Mandraadum thendral naanae Maalaiyil….
பாடகர் : பி. பி. ஸ்ரீநிவாஸ் இசையமைப்பாளர் : பி. ஆதிநாராயண ராவ் பாடலாசிரியர் : தஞ்சை ராமையா தாஸ் ஆண் : மது வேண்டும் மலரும் நீ எங்கே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்……. ஓ….ஓ…. ஆண் : வேதாந்தமே விஞ்ஞானமே விளங்க முடியாத ரகசியமே காதல் ரகசியமே வாழ்விலே…..காணவே…..வாராயோ செல்வமே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்……. ஆண் : ஓஓ இணை ஆகுமா எனை நாடுமா ஏழைக் கனவே நினைவாகுமா…..ஆ…ஆஆ… இணை ஆகுமா எனை நாடுமா ஏழைக் கனவே நினைவாகுமா… எண்ணம் நிறைவேறுமா இன்னுமேன் அன்னமே என் வாழ்வின் இன்பமே ஆண் : மாலையில் மலர் சோலையில் மதுவேந்தும் மலரும் நீயே மனங்கனியாதா இன்னும் புரியாதா மன்றாடும் தென்றல் நானே மாலையில்…….