← Back

Malligai Hoi Song Lyrics

Malligai Hoi Song Lyrics is a track from Bhavani Tamil Film– 1967, Starring Jai Sankar, S. A. Ashokan, C. K. Nagesh, Major Sundararajan, C. R. Vijayakumari, L. Vijayalakshmi, Vanishree, M. V. Rajamma and Manorama. This song was sung by L. R. Eswari and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan. Singer : L. R. Eswari Music Director : M. S. Vishwanathan Lyricist : Kannadasan Female : Malligai…..hoi Maan vizhi thaen mozhi kaadhali Endrellaam kooruvaar keladi Malligai….. Malligai…..hoi Maan vizhi thaen mozhi kaadhali Endrellaam kooruvaar keladi Malligai….. Female : Valarpirai idhai kaanumbothu Aruginil vara koorum bothu Kanirasa idazh thedum bothu Oru vagai sugam naadum bothu Valarpirai idhai kaanumbothu Aruginil vara koorum bothu Kanirasa idazh thedum bothu Oru vagai sugam naadum bothu Female : Malligai…..hoi Anaithaal thaduppen Koduthaal sirippen Anaithaal thaduppen Koduthaal sirippen Iniyadhu pudhiyadhu tharuvadhu Oru vidhamoo hoo hooi Female : Malligai…..hoi Maan vizhi thaen mozhi kaadhali Endrellaam kooruvaar keladi Malligai….. Female : Haa haa haa haa Haa haa aa aa ahaa Female : Ninaivadhu sugam aagum bothu Kanavinil radham odum bothu Ninaivinil adhai kaanum bothu Vizhigalil ini thookkam yedhu Ninaivadhu sugam aagum bothu Kanavinil radham odum bothu Ninaivinil adhai kaanum bothu Vizhigalil ini thookkam yedhu Female : Malligai…..hoi Enaithaan padaithaan Avarkkae koduthaan Enaithaan padaithaan Avarkkae koduthaan Vara vara ninaivugal edhuvarai Poividumooo hoo hooi Female : Malligai…..hoi Maan vizhi thaen mozhi kaadhali Endrellaam kooruvaar keladi Malligai…..
பாடகி : எல். ஆர். ஈஸ்வரி இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் பெண் : மல்லிகை…………..ஹோய்………… மான்விழி தேன்மொழி காதலி என்றெல்லாம் கூறுவார் கேளடி……. மல்லிகை…………..ஹோய்………… மல்லிகை…………..ஹோய்………… மான்விழி தேன்மொழி காதலி என்றெல்லாம் கூறுவார் கேளடி……. மல்லிகை…………..ஹோய்……… பெண் : வளர்பிறை இதைக் காணும்போது அருகினில் வரக் கூறும்போது கனிரச இதழ் தேடும்போது……. வருவதை சுகம் நாடும்போது வளர்பிறை இதைக் காணும்போது அருகினில் வரக் கூறும்போது கனிரச இதழ் தேடும்போது……. வருவதை சுகம் நாடும்போது பெண் : மல்லிகை….ஹோய்……… அணைத்தால் தடுப்பேன் கொடுத்தால் சிரிப்பேன் அணைத்தால் தடுப்பேன் கொடுத்தால் சிரிப்பேன் இனியது புதியது தருவது ஒரு விதமோ ஹோஹோய்… பெண் : மல்லிகை…………..ஹோய்………… மான்விழி தேன்மொழி காதலி என்றெல்லாம் கூறுவார் கேளடி……. மல்லிகை…………..ஹோய்……… பெண் : நினைவது சுகம் ஆகும்போது கனவினில் ரதம் ஓடும்போது நினைவினில் அதைக் காணும்போது விழிகளில் இனி தூக்கம் ஏது நினைவது சுகம் ஆகும்போது கனவினில் ரதம் ஓடும்போது நினைவினில் அதைக் காணும்போது விழிகளில் இனி தூக்கம் ஏது பெண் : மல்லிகை…………..ஹோய்………… எனைத்தான் படைத்தான் அவர்க்கே கொடுத்தான் எனைத்தான் படைத்தான் அவர்க்கே கொடுத்தான் வரவர நினைவுகள் எதுவரை போய்விடுமோ ஹோஹோய் பெண் : மல்லிகை…………..ஹோய்………… மான்விழி தேன்மொழி காதலி என்றெல்லாம் கூறுவார் கேளடி……. மல்லிகை…………..ஹோய்………