← Back

Oh Azhage Oh Azhage Song Lyrics

Singer : Benny Dayal Music by : Ghibran Male : Oh azhagae oh azhagae Thotta sinungi vaanae Nee sinunga nee sinunga Ponnai pularudhae Adhil nenjam malarudhae Male : Oh manamae oh manamae Minnum paniyin keezhae Poi oliya poi oliya Konjam yengudhae Adhil thanjam thedudhae Male : Adangaadha kaatrae Adangaadha kaatrae Adangaadha kaatrae Adangaadha kaatrae Male : Thoora alaigal kaalai nanaikkum Maya nadhi idhu Megam thaninthu vaasal thelikkum Thooya mazhai idhu Vizhakkal dhorum ooramaga Nindru paarkka nerum Nilakkal indri vaanam kooda Mounamaaga maarum Male : Oru veedu parivodu Varaverka neelum bothu Athanodu uraiyaadu Adhu pol oru varam yedhu Male : Adangaadha kaatrae Adangaadha kaatrae Adangaadha kaatrae Adangaadha kaatrae Male : Oh azhagae oh azhagae Thotta sinungi vaanae Nee sinunga nee sinunga Ponnai pularudhae Adhil nenjam malarudhae Male : Kaatru kumizhi pola Udainthu pogum magizhvinai Pottri valarthu pottri valarthu Kaakkum oruvanai Thuzhaavi thedi kannin munbu Kondu kaattum kaalam Kanaavil kooda nervadhillai Nerndhadhindha maayam Avan yaaro thoduvaano Tholaidhoora kodu thaano Vazhi thaero varalaaro Puriyaa kurunagai thaano Male : Oh azhagae oh azhagae Thotta sinungi vaanae Nee sinunga nee sinunga Ponnai pularudhae Male : Oh manamae oh manamae Minnum paniyin keezhae Poi oliya poi oliya Konjam yengudhae Adhil thanjam thedudhae Male : Adangaadha kaatrae Adangaadha kaatrae
பாடகர் : பென்னி தயாள் இசை அமைப்பாளர் : ஜிப்ரான் ஆண் : ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே நீ சிணுங்க நீ சிணுங்க பொன்னாய் புலருதே அதில் நெஞ்சம் மலருதே ஆண் : ஓ மனமே ஓ மனமே மின்னும் பனியின் கீழே போயி ஒழிய போயி ஒழிய கொஞ்சம் ஏங்குதே அதில் தஞ்சம் தேடுதே ஆண் : அடங்காத காற்றே …(4) ஆண் : தூர அலைகள் காலை நனைக்கும் மாய நதி இது மேகம் தணிந்து வாசல் தெளிக்கும் தூய மழை இது விழாக்கள் தோறும் ஓரமாக நின்று பார்க்க நேரும் நிலாக்கள் இன்றி வானம் கூட மெளனமாக மாறும் ஆண் : ஒரு வீடு பரிவோடு வரவேற்க நீளும் போது அதனோடு உரையாடு அது போல் ஒரு வரம் ஏது ஆண் : அடங்காத காற்றே …(4) ஆண் : ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே நீ சிணுங்க நீ சிணுங்க பொன்னாய் புலருதே அதில் நெஞ்சம் மலருதே ஆண் : காற்றின் குமிழி போல உடைந்து போகும் மகிழ்வினை போற்றி வளர்த்து போற்றி வளர்த்து காக்கும் ஒருவனை துழாவி தேடி கண்ணின் முன்பு கொண்டு காட்டும் காலம் ஆண் : கனாவில் கூட நேர்ந்ததில்லை நேர்ந்ததிந்த மாயம் அவன் யாரோ தொடுவானோ தொலை தூர கோடு தானோ வழி தேரோ வரலாறோ புரியா குறுநகை தானோ ஆண் : ஓ அழகே ஓ அழகே தொட்டா சிணுங்கி வானே நீ சிணுங்க நீ சிணுங்க பொன்னாய் புலருதே ஆண் : ஓ மனமே ஓ மனமே மின்னும் பனியின் கீழே போயி ஒழிய போயி ஒழிய கொஞ்சம் ஏங்குதே அதில் தஞ்சம் தேடுதே ஆண் : அடங்காத காற்றே …(2)