← Back

Agasatha Song Lyrics

Singers : Kalyani Nair and Pradeep Kumar Music by : Santhosh Narayanan Chorus : …………………………. Female : Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Female : Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Chorus : …………………………. Both : Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Aagasatha naa paakuren Aaru kadal na paakuren Male : Ooru kannae padumbadi Oravaadum kanavae thodarudhae Female : Nenavagum kanavae arugilae Unna thooki sumapen karuvilae Male : Madi vaasam pothum urangavae Neethanae saaga varangalae Female : Thamizhae thamizhae Varuvenae un karama Male : Kodiyae kodiyae Azhurenae aanandama Male & Female : Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Female : Kaamba thedum kozhandaiya Unna thedum ussuru pasiyila Male : Kodi peril unna mattum Arivenae thodugira mozhiyila Female : Peranbu pola ethumilla Ne pothum nanum ezhai illa Female : Azhaga azhaga Kuyilaven unn tholil Male : Azhagi azhagi Ithu pothum vazhnaalil Male & Female : Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Aagasatha naa paakkuren Aaru kadal na paakkuren Female : Kannala ethaium Kaanaatha ivathan Kannnera paarthenae Ini ennoda azhaga Ponnana ulaga Unnala paarpenae Chorus : ………………………….
பாடகி : கல்யாணி நாயர் பாடகா் : பிரதீப் குமார் இசையமைப்பாளா் : சந்தோஷ் நாராயணன் குழு : ……………………………….. பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே குழு : ……………………………….. பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆண் : ஊரு கண்ணே படும்படி உறவாடும் கனவே தொடருதே பெண் : நெனவாகும் கனவே அருகிலே உன்னத் தூக்கி சுமப்பேன் கருவிலே ஆண் : மடிவாசம் போதும் உறங்கவே நீதானே சாகா வரங்களே பெண் : தமிழே தமிழே வருவேனே உன் கரமா ஆண் : கொடியே கொடியே அழுறேனே ஆனந்தமா ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : காம்பத் தேடும் குழந்தையா உன்னத் தேடும் உசுரு பசியில ஆண் : கோடி பேரில் உன்ன மட்டும் அறிவேனே தொடுகிற மொழியில பெண் : பேரன்பு போல ஏதுமில்ல நீ போதும் நானும் ஏழையில்ல பெண் : அழகா அழகா குயிலாவேன் உன் தோளில் ஆண் : அழகி அழகி இது போதும் வாழ்நாளில் ஆண் & பெண் : ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் ஆகாசத்த நான் பாக்குறேன் ஆறு கடல் நா பாக்குறேன் பெண் : கண்ணால எதையும் காணாத இவதான் கண்ணீரப் பாா்த்தேனே இனி என்னோட அழக பொன்னான உலக உன்னால பாா்ப்பேனே குழு : ………………………………..