← Back

Aathadi Mariyamma Song Lyrics

Singer : Sirkazhi Govindarajan Music by : K. V. Mahadevan Male : Poovaadai kaari Ponnazhagi unakku Pongalida kedachathu Bhagiyam enakku..uu… Male : Meenkaran veedengum Meen vaasam irukkum Adi meenatchi nee vandhaa…aaa Nei vaasam adikkum Male : {Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma} (2) Aaah…. Chorus : ……………………………. Male : {Paateduthu thaalamitten Odi varallae Aadi paathuputten pillai mugam Thedi varallae} (2) Male : {Pechupadi pongal unna Inghu varallae Naan moochadakki unnidathil Anghu varuven} (2) Male : Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma Chorus : …………………………………… Male : {Seekirathil kaatchi thandha Selvanayagi Pudhu selakaari pookaari Deivanayagi} (2) Male : {Bhadra kaali rudra kaali Paaradi amma Indha paavi magam veetil Kai vaiadiamma} (2) Male : Aathadi maariamma Soru aaki vechen vaadi amma Aalakku arisiyai paalakka vendam Thinnuputtu podi amma…aah
பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன் இசையமைப்பாளர் : கே.வி. மகாதேவன் ஆண் : பூவாடை காரி பொன்னழகி உனக்கு பொங்கலிட கெடச்சது பாக்கியம் எனக்கு ஆண் : மீன்காரன் வீடெங்கும் மீன் வாசம் இருக்கும் அடி மீனாட்சி நீ வந்தா நெய் வாசம் அடிக்கும் ஆண் : { ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா } (2) ஆ குழு : …………………………… ஆண் : { பாட்டெடுத்து தாளமிட்டேன் ஓடி வரல்லே ஆடி பாத்து புட்டேன் பிள்ளை முகம் தேடி வரல்லே } (2) ஆண் : { பேச்சுப்படி பொங்கல் உன்ன இங்கு வரல்லே நான் மூச்சடக்கி உன்னிடத்தில் அங்கு வருவேன் } (2) ஆண் : ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா குழு : …………………………… ஆண் : { சீக்கிரத்தில் காட்சி தந்த செல்வநாயகி புது சேலைக்காரி பூக்காரி தெய்வநாயகி } (2) ஆண் : { பத்ர காளி ருத்ர காளி பாரடி அம்மா இந்த பாவி முகம் வீட்டில் கை வையடியம்மா } (2) ஆண் : ஆத்தாடி மாரியம்மா சோறு ஆக்கி வெச்சேன் வாடி அம்மா ஆழாக்கு அரிசியை பாழாக்க வேண்டாம் தின்னு புட்டு போடி அம்மா ஆ