← Back

En Kannil Odum Song Lyrics

Singer : P. Susheela Music by : T. Pugazhenthi Lyrics by : Kannadasan Female : ………………. Female : En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum Female : Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female : ………………. Female : Manjaththil ennai vaiththu Kannan sollum pattangal Kannaththil kolam podum Chinna chinna muththangal Female : Ammamma pothum endru Naanum solvaen sattangal Female : Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female : En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum Female : ………………. Female : Kalyaanam endraal Intha nenjukkenna kondaattam Kalloorum poovim melae Kangal thullum vandaattam Female : Indraikku enthan maeni minnum Mullai sendaattam Female : Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam Female : En kannil odum pudhu vellam Adhu kattil melae kadhai sollum Female : Onnu rendu moonu naalu ainthu aaru Yaezhaam naalil paavai enakku Melam thaalam kalyaanam Poomaalai soodum kalyaanam
பாடகி : பி. சுஷீலா இசையமைப்பாளர் : டி. புகழேந்தி பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ……………….. பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது கட்டில் மேலே கதை சொல்லும் என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு ஏழாம் நாளில் பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம் பூமாலை சூடும் கல்யாணம் பெண் : ……………….. பெண் : மஞ்சத்தில் என்னை வைத்து கண்ணன் சொல்லும் பட்டங்கள் கன்னத்தில் கோலம் போடும் சின்ன சின்ன முத்தங்கள் பெண் : அம்மம்மா போதும் என்று நானும் சொல்வேன் சட்டங்கள் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு ஏழாம் நாளில் பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம் பூமாலை சூடும் கல்யாணம் பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ……………….. பெண் : கல்யாணம் என்றால் இந்த நெஞ்சுக்கென்ன கொண்டாட்டம் கள்ளூறும் பூவின் மேலே கண்கள் துள்ளும் வண்டாட்டம் பெண் : இன்றைக்கு எந்தன் மேனி மின்னும் முல்லை செண்டாட்டம் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு ஏழாம் நாளில் பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம் பூமாலை சூடும் கல்யாணம் பெண் : என் கண்ணில் ஓடும் புது வெள்ளம் அது கட்டில் மேலே கதை சொல்லும் பெண் : ஒன்னு ரெண்டு மூணு நாலு ஐந்து ஆறு ஏழாம் நாளில் பாவை எனக்கு மேளம் தாளம் கல்யாணம் பூமாலை சூடும் கல்யாணம்