← Back

Ulagangal Yaavum Song Lyrics

Singer : T. M. Soundararajan Music by : Kunnakudi Vaidyanathan Male : Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Male : Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Ovvondrum nee seiyum adhigaaramae Male : {Nidhi vendum ezhaikku Madhi vendum pillaikku Gnaayangal dhaan vendum ellorukkum} (2) Male : Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae Male : {Manam ullavar gunam ullavar Manadhukku sugam vendum Dhanam ullavar adhil paadhiyai Pirarukku thara vendum} (2) Male : Aarengum neer vittu Oorengum sorittu Aarengum neer vittu Oorengum sorittu Paarengum nalam kaana Varam vendumae Paarengum nalam kaana Varam vendumae Undhan varam vendumae Male : Ulagangal yaavum un arasaangamae Ulagangal yaavum un arasaangamae Ovvondrum nee seiyum adhigaaramae Undhan adhigaaramae Male : {Paadu pattavan paattaali Avan maadikku vara vendum Panjam enbadhae illaa vaazhvai Baaradham pera vendum} (2) Male : Naadengum shaemangal Veedengum laabangal Naadengum shaemangal Veedengum laabangal Naalukku naal onga Arul vendumae Naalukku naal onga Arul vendumae Male : Murugaa arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae Murugaaa…. arul vendumae Un arul vendumae Thiruvarul vendumae
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : குன்னக்குடி வைத்யநாதன் ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே ஆண் : {நிதி வேண்டும் ஏழைக்கு மதி வேண்டும் பிள்ளைக்கு நியாயங்கள் தான் வேண்டும் எல்லோருக்கும்} (2) ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே ஆண் : {மனம் உள்ளவர் குணம் உள்ளவர் மனதுக்குச் சுகம் வேண்டும் தனம் உள்ளவர் அதில் பாதியை பிறருக்குத் தர வேண்டும்} (2) ஆண் : ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு ஆறெங்கும் நீர் விட்டு ஊரெங்கும் சோறிட்டு பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே பாரெங்கும் நலம் காண வரம் வேண்டுமே உந்தன் வரம் வேண்டுமே ஆண் : உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே உலகங்கள் யாவும் உன் அரசாங்கமே ஒவ்வொன்றும் நீ செய்யும் அதிகாரமே உந்தன் அதிகாரமே ஆண் : {பாடு பட்டவன் பாட்டாளி அவன் மாடிக்கு வர வேண்டும் பஞ்சம் என்பதே இல்லா வாழ்வைப் பாரதம் பெற வேண்டும்} (2) ஆண் : நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாடெங்கும் சேமங்கள் வீடெங்கும் லாபங்கள் நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே நாளுக்கு நாள் ஓங்க அருள் வேண்டுமே ஆண் : முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே முருகா அருள் வேண்டுமே உன் அருள் வேண்டுமே திருவருள் வேண்டுமே…….