← Back

Pottu Vaitha Mugamo Song Lyrics

Singers : S. P. Balasubrahmanyam and B. Vasantha Music by : M. S. Vishwanathan Male : Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo Male : Pottu vaitha mugamo Aaa….aa…katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Male : Tharaiyodu vaanam vilaiyadum kolam Tharaiyodu vaanam vilaiyadum kolam Idaiyodu paarthaen vilaiyaaga ketten Idaiyodu paarthaen vilaiyaaga ketten Sevvaanam polae punnagai purindhaal Punnagai purindhaal Male : Pottu vaitha mugamo Katti vaitha kuzhalo Pon mani charamo Andhi manjal niramo Andhi manjal niramo Female : Aa… aaa….aaa….aaa…aa…aaa… Aaa….aaa….aa…aaa…aaa…aaa…aaa…aaa…aaa… Haa…aa….aaa…haaa…aaa…aaa…aaa.. Male : Maru veedu thaedi kadhir pogum neram Maru veedu thaedi kadhir pogum neram Manamaedai thaedi nadai podum dhevi Pon oonjal aadi ennudan kalandhaal Female : Lalalaa lalalaa lala lallallaa… Male : Ennudan kalandhaal Female : Lalalaa lalalaa lala lallallaa… Female : Aaa….aaa….aaa…aaa…hoo oo oo oo Male : Malai thotta poovil manamillai endru Malai thotta poovil manamillai endru Kalai thotta raani kai veesi vandhaal Oliyaaga thondri nizhal pol maraindhaal Female : Lalalaa lalalaa lala lallallaa… Male : Nizhal pol maraindhaal Female : Lalalaa lalalaa lala lallallaa… Male : Pottu vaitha mugamo Female : Ooo….oo…oo… Male : Katti vaittha kuzhalo Female : Ooo….oo…oo… Male : Pon mani charamo Andhi manjal niramo Female : Lalalaa lalalaa lala lallallaa… Male : Andhi manjal niramo Female : Lalalaa lalalaa lala lallallaa…
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் பி. வசந்தா இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் ஆண் : பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண் : பொட்டு வைத்த முகமோ ஆஅ……ஆ……கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ ஆண் : தரையோடு வானம் விளையாடும் கோலம் தரையோடு வானம் விளையாடும் கோலம் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் இடையோடு பார்த்தேன் விளையாடக் கேட்டேன் செவ்வானம் போலே புன்னகைப் புரிந்தாள் புன்னகைப் புரிந்தாள் ஆண் : பொட்டு வைத்த முகமோ கட்டி வைத்த குழலோ பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண் : ஆ…..ஆஅ…..ஆஅ……ஆஅ…..ஆ……ஆஅ….. ஆஅ…….ஆஅ….ஆ….ஆஅ……ஆஆ……ஆஅ……ஆஅ…..ஆஅ….. ஹா……ஆ……ஆஅ…..ஹா…..ஆஅ…..ஆஅ…..ஆஅ….. ஆண் : மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மறுவீடு தேடி கதிர் போகும் நேரம் மணமேடை தேடி நடைப் போடும் தேவி பொன் ஊஞ்சல் ஆடி என்னுடன் கலந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா…… ஆண் : என்னுடன் கலந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா…… பெண் : ஆஅ…..ஆஆ……ஆ…….ஆஅ…..ஹோ ஊ ஓ ஓ ஆண் : மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று மலைத்தோட்டப் பூவில் மணமில்லை என்று கலைத்தோட்ட ராணி கை வீசி வந்தாள் ஒளியாகத் தோன்றி நிழல் போல் மறைந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா…… ஆண் : நிழல் போல் மறைந்தாள் பெண் : லலலா லலலா லல லல்லலா…… ஆண் : பொட்டு வைத்த முகமோ பெண் : ஓஒ……ஓ….ஓ….. ஆண் : கட்டி வைத்த குழலோ பெண் : ஓஒ……ஓ….ஓ….. ஆண் : பொன்மணிச் சரமோ அந்தி மஞ்சள் நிறமோ பெண் : லலலா லலலா லல லல்லலா……