← Back

Aasai Mele Aasai Song Lyrics

Singers : B. Sasirekha and Hariharan Music by : Gyan Varma Female : Oo….oo….ho….ooo…. Oo….oo….ho….ooo…. Ooo….ooo…..ooo……oo…. Female : Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Haan aa…Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Female : Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Female : Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Female : Aasai melae……. Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Male : Saanthu pottazhagi Adadaa sarugu pattazhagi Manja mugaththazhagi Adadaa inji iduppazhagi Konji sirikkum vellai sirippil Mullai saraththazhagi Male : Aasai melae……. Female : Haan…. Male : Aasai melae aasai vachcha machchaan Unna aaththu maettil kadha padikka vechchaan…aa…. Female : Anthi karukkalilae Adadaa munthi irukkaiyilae Kalli chedi arugae Enakku solli koduththa machchaan Alli anaichcha velaiyilae Male : Aaththoram thottam vetti Adhula nalla paaththi katti Vedhachchu vachcha aasaiyaththaan Molaikka vachchaalae Female : Aasai melae……. Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan Male : Maasi maasam maariyamman thaeru Un manasukeththa jodi naanu paaru Both : Aasai melae aasai vachcha machchaan Enna aaththu maettil kadha padikka vechchaan
பாடகர்கள் : பி. சசிரேஹா மற்றும் ஹரிஹரன் இசையமைப்பாளர் : ஞான் வர்மா பெண் : ஓ…..ஓ……ஹோ……ஓஒ….. ஓ…..ஓ……ஹோ……ஓஒ….. ஓஒ……ஓஒ……ஓஒ…….ஓ……. பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஹான் ஆ…..ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் பெண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் பெண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு பெண் : ஆசை மேலே……. ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : சாந்து பொட்டழகி அடடா சருகு பட்டழகி மஞ்ச முகத்தழகி அடடா இஞ்சி இடுப்பழகி கொஞ்சி சிரிக்கும் வெள்ளை சிரிப்பில் முல்லை சரத்தழகி பெண் : கொல்லப்பட்டி சந்தையிலே வாங்கி வந்தேன் கருவாடு வெல்லக்கட்டி மாமனுக்கு விருந்து வெக்கோணும் ஆண் : ஆசை மேலே……. பெண் : ஹான் ஆண் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் உன்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு பெண் : ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான்…..ஆ…… பெண் : அந்திக் கருக்கலிலே அடடா முந்தி இருக்கையிலே கள்ளிச் செடி அருகே எனக்கு சொல்லிக் கொடுத்த மச்சான் அள்ளி அணைச்ச வேளையிலே ஆசைய வெதச்சான் ஆண் : ஆத்தோரம் தோட்டம் வெட்டி அதுல நல்ல பாத்திக் கட்டி வெதச்சு வெச்ச ஆசையத்தான் மொளைக்க வெச்சாளே பெண் : ஆசை மேலே ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்துமேட்டில் கத படிக்க வெச்சான் ஆண் : மாசி மாசம் மாரியம்மன் தேரு உன் மனசுக்கேத்த ஜோடி நானு பாரு இருவர் : ஆசை மேலே ஆசை வச்ச மச்சான் என்ன ஆத்து மேட்டில் கத படிக்க வெச்சான்