← Back

Aasaikku Pooja Song Lyrics

Singer : S. P. Balasubrahmanyam and K. S. Chitra Music by : Devendran Female : Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae yaaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam Female : Ennai thottu kollu katti kollu Inbangalai kotti kollu Thayakkam yaen mayakkam yaen Female : Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae yaaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam Female : Panju meththai sugaththa thedi Intha ponnukku thookkam kettathae ahaa Nenchaththilae dhinamum kalakkam Maamanae unnai enniththaan Female : Orukkul odugindra aaaru Adhu yaarukku sontham endru kooru Badhil kaatrukku veli endraal yaedhu vidai Karppanai uravukku yaedhu thadai Female : Vaanukkum maelae sendrum Bhoomikku keelae nindrum Yaaringae pennullaththai Paarththaar sollu Male : Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae paaru paaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam Male : Ennai thottu kollu katti kollu Inbangalai vetti kollu Thayakkam yaen mayakkam yaen…haahha… Male : Ooril ulla ilaingar manasum Unnaal kettu ponathae Female : Aahaan Male : Thottil kattum kaalam varaikkum Sonthangal melam thattumae Male : Aanindru pennazhaguthaanae Adhu veenindru purinthukkol maanae Adi thaenendru unnai sonnaen nanae Pala dhesangal sutri vanthaenae Male : Antha vaanukku maelae sendrum Bhoomikku kezhae nindrum Aangalthaan penninaththai Kaaththaar kannae Male : Aasaikku poojai podum neram paaru Aambalai singam ingae paaru paaru Valibam kedachchuthu yogam yogam Vaazhkkaiyil sugangalae laabam Male : Ennai thottu kollu Female : Ahaan Male : Katti kollu Female : Hmm Male : Inbangalai Female : Hae Male : Vetti kollu Thayakkam yaen mayakkam yaen….
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமணியம் மற்றும் கே. எஸ். சித்ரா இசையமைப்பாளர் : தேவேந்திரன் பெண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே யாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம் பெண் : என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு இன்பங்களை கொட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன் பெண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே யாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம் பெண் : பஞ்சு மெத்தை சுகத்த தேடி இந்த பொண்ணுக்கு தூக்கம் கெட்டதே அஹா நெஞ்சத்திலே தினமும் கலக்கம் மாமனே உன்னை எண்ணித்தான் பெண் : ஊருக்குள் ஓடுகின்ற ஆறு அது யாருக்கு சொந்தம் என்று கூறு பதில் காற்றுக்கு வேலி என்றால் ஏது விடை கற்பனை உறவுக்கு ஏது தடை பெண் : வானுக்கும் மேலே சென்றும் பூமிக்கு கீழே நின்றும் யாரிங்கே பெண்ணுள்ளத்தை பார்த்தார் சொல்லு ஆண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே பாரு பாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம் ஆண் : என்னைத் தொட்டுக் கொள்ளு கட்டிக் கொள்ளு இன்பங்களை வெட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன்…..ஹாஹ்ஹ…. ஆண் : ஊரில் உள்ள இளைஞர் மனசும் உன்னால் கெட்டு போனதே பெண் : ஆஹான் ஆண் : தொட்டில் கட்டும் காலம் வரைக்கும் சொந்தங்கள் மேளம் தட்டுமே ஆண் : ஆணின்றி பெண்ணழகு தானே அது வீணின்று புரிந்துக்கொள் மானே அடி தேனென்று உன்னை சொன்னேன் நானே பல தேசங்கள் சுற்றி வந்தேனே ஆண் : அந்த வானுக்கும் மேலே சென்றும் பூமிக்கு கீழே நின்றும் ஆண்கள்தான் பெண்ணினத்தை காத்தார் கண்ணே ஆண் : ஆசைக்கு பூஜை போடும் நேரம் பாரு ஆம்பளை சிங்கம் இங்கே பாரு பாரு வாலிபம் கெடச்சுது யோகம் யோகம் வாழ்க்கையில் சுகங்களே லாபம் ஆண் : என்னைத் தொட்டுக் கொள்ளு பெண் : அஹான் ஆண் : கட்டிக் கொள்ளு பெண் : ஹ்ம்ம் ஆண் : இன்பங்களை பெண் : ஹே ஆண் : வெட்டிக் கொள்ளு தயக்கம் ஏன் மயக்கம் ஏன்….