← Back

Moradaa Un Thali Song Lyrics

Singers : Shankar Mahadevan and Vandana Srinivasan Music Director : EJ Johnson Lyricist : S Gnanakaravel Humming : …………. Female : Murada un thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Aridhaaram poosi Pagattaga vaazha thonala Oru vaayi sorum Pasiyaathum namma anbula Male : Nenachathu nadanthida Pidichathu kidachadume un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Manakkura siripula mallikai poo thothidume Nee pottukitaa plastic valaiyum platinum aagidume Female : Haaa murada un thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Male : Kalyanam aagum munne Kaattaara painjene Unnale aruvi aanen Munthanai koondukulla Pootu ethum podama Adai pattu ponen Female : Un kaiya puduchu than En thaaya maranthene Un kanna pathu than Kula saami arinjene Male : Unnoda kutti kutti Santhosam pothum Pandigai illanaalum summave kondada thonum Female : Nenachathu nadanthida Pidichathu kidachadume un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Male : Hoo ooo Manakkura siripula mallikai poo thothidume Nee pottukitaa plastic valaiyum platinum aagidume Humming : ………….. Female : Haa…aaa Kannadi unmai pesum Naan munne alagu illai Nee paatha alagi aanen Nenjukul oothupathi Vaasatha pola vanthu Uyiraagi ponen Male : Unnoda mookuthi Ennoda vinmeenu Kanneerum uppilla Unnaala senthenu Unnoda thristi pokka Karpooram aaven En kanna katikitu unnoda kannala papen Both : Nenachathu nadanthida Pidichathu kidachadume Un kooda vantha Oru oru nimisamum ulagatha pidichudume Oru latcham paravainga manasula paranthidume Nam veetukullla Kadavulin paangalum kangalai thoranthidume Male : Azhagi en thaali Adaiyaalum aachu nenjulla Anil kattum veedum Mathipaaga thonum kannula Humming : …………..
பாடகர்கள் : ஷங்கர் மகாதேவன் மற்றும் வந்தனா ஸ்ரீநிவாசன் இசையமைப்பாளர் : ஈஜே ஜான்சன் பாடலாசிரியர் : எஸ். ஞானகரவேல் ஹம்மிங் : ………………………….. பெண் : முரடா உன் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல அரிதாரம் பூசி பகட்டாக வாழ தோனல ஒரு வாயி சோறும் பசியாத்தும் நம்ம அன்புள்ள ஆண் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும் பிளாட்டினம் ஆகிடுமே பெண் : முரடா உன் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல ஆண் : கல்யாணம் ஆகும் முன்னே காட்டாறா பாய்ஞ்சேனே உன்னாலே அருவி ஆனேன் முந்தானை கூண்டுக்குள்ள பூட்டேதும் போடாம அடை பட்டு போனேன் பெண் : ஓ….உன் கைய புடிச்சுதான் என் தாய மறந்தேனே உன் கண்ண பாத்துதான் குல சாமி அறிஞ்சேனே பெண் : உன்னோட குட்டி குட்டி சந்தோசம் போதும் பண்டிகை இல்லனாலும் சும்மாவே கொண்டாட தோணும் பெண் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே ஆண் : ஹோ ஓஒ…. மனக்குற சிரிப்புல மல்லிகைப்பூ தோத்திடுமே நீ போட்டுகிட்டா பிளாஸ்டிக் வளையலும் பிளாட்டினம் ஆகிடுமே ஹம்மிங் : ………………………….. பெண் : ஹா….ஆ…ஹா….ஆ….. கண்ணாடி உண்மை பேசும் நான் முன்னே அழகு இல்லை நீ பாத்தா அழகி ஆனேன் நெஞ்சுக்குள் ஊதுப்பத்தி வாசத்த போல வந்து உயிராகி போனேன் ஆண் : ஓ…..உன்னோட மூக்குத்தி என்னோட விண்மீனு கண்ணீரும் உப்பில்ல உன்னால செந்தேனு ஆண் : உன்னோட திரிஷ்டி போக்க கற்பூரம் ஆவேன் என் கண்ண கட்டிக்கிட்டு உன்னோட கண்ணால பார்ப்பேன் இருவர் : நெனச்சது நடந்திட பிடிச்சது கிடச்சிடுமே உன் கூட வந்தா ஒரு ஒரு நிமிசமும் உலகத்த பிடிச்சிடுமே ஒரு லட்சம் பறவைங்க மனசுல பறந்திடுமே நம் வீட்டுக்குள்ள கடவுளின் படங்களும் கண்களை தொறந்திடுமே ஆண் : ஓ……அழகி என் தாலி அடையாளம் ஆச்சு நெஞ்சுல அணில் கட்டும் வீடும் மதிப்பாக தோணும் கண்ணுல ஹம்மிங் : …………………………..