← Back

Aalai Paar Azhagai Paar Song Lyrics

Singer : Vani Jairam Music by : K. Vijaya Baskar Lyrics by : Kannadasan Male : Aalai paar azhagai paar therigindrathaa Angangal adaiyaalam purigindrathaa Aalai paar azhagai paar therigindrathaa Angangal adaiyaalam purigindrathaa Female : Engenko paranthu sendru Ennai nee ninaithathundu Unnai naan marakkavillai vaa arugae Male : Aalai paar azhagai paar therigindrathaa Angangal adaiyaalam purigindrathaa Female : Kannukkul padangal undandro Ennaththil pathintha mugam andro Kinnaththil nirangal undandri Penmaikkul vithangal undandro Female : Adhisayam ellaam nadakkattum Avasara neram pirakkattum Ragasiyam ellaam thodarattum Avasiyam aanathu mudiyattum…aah… Male : Aalai paar azhagai paar therigindrathaa Angangal adaiyaalam purigindrathaa Female : Sorkkaththai eduththu vaikkindraen Vetkaththai maraiththu vaikkindrean Pakkaththil vilakkai vaikkindraen Thookkaththai marakka vaikkindraen Female : Vanthathu vanthaal valai podu Vantha idaththil vilaiyaadu Kandathu mattum pothaathu Kaariyam seivaai mudivodu…aah… Male : Aalai paar azhagai paar therigindrathaa Angangal adaiyaalam purigindrathaa Engenko paranthu sendru Ennai nee ninaithathundu Unnai naan marakkavillai vaa arugae
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : கே. விஜய பாஸ்கர் பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா பெண் : எங்கெங்கோ பறந்து சென்று என்னை நீ நினைத்ததுண்டு உன்னை நான் மறக்கவில்லை வா அருகே…. பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா பெண் : கண்ணுக்குள் படங்கள் உண்டன்றோ எண்ணத்தில் பதிந்த முகம் அன்றோ கிண்ணத்தில் நிறங்கள் உண்டன்றோ பெண்மைக்குள் விதங்கள் உண்டன்றோ பெண் : அதிசயம் எல்லாம் நடக்கட்டும் அவசர நேரம் பிறக்கட்டும் ரகசியம் எல்லாம் தொடரட்டும் அவசியம் ஆனது முடியட்டும்…ஆஹ் பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா பெண் : சொர்க்கத்தை எடுத்து வைக்கின்றேன் வெட்கத்தை மறைத்து வைக்கின்றேன் பக்கத்தில் விளக்கை வைக்கின்றேன் தூக்கத்தை மறக்க வைக்கின்றேன் பெண் : வந்தது வந்தால் வலை போடு வந்த இடத்தில் விளையாடு கண்டது மட்டும் போதாது காரியம் செய்வாய் முடிவோடு…ஆஹ்….. பெண் : ஆளைப் பார் அழகைப் பார் தெரிகின்றதா அங்கங்கள் அடையாளம் புரிகின்றதா எங்கெங்கோ பறந்து சென்று என்னை நீ நினைத்ததுண்டு உன்னை நான் மறக்கவில்லை வா அருகே….