← Back

Endhan Paarvayin Song Lyrics

Singers : P. B. Sreenivas and S. Janaki Music by : Vishwanathan – Ramamoorthy Male : Radha radhaa radhaa Radha radha radha Female : Raja rajaa …aaa rajaa Male : Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha…aaa…. Female : Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja Male : Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha Female : Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja ah raja Male : Nalla idhayangal pesidum Mozhiyenna solladi radha Female : Athu yetilum ezhuthilum Ezhutha varathu raja raja raja…aaa… Male : Iru karangalai pidithathum Mayanguvathenadi radha Female : Athil ganthathai pol oru Unarchi undanathu raja raja oh raja Male : Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha Female : Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja Male : Nenjil iruvarum inainthapin Thirumanam yenadi radha Female : Athu ilamayin nadagam Arangathil varuvathu raja raja raja..ohh Male : Mudhal iravendru solvathu Yenadi vandhadhu radha radha Female : Athu urimayil iruvarum Arimugamavathu raja raja raja oo raja Male : Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha radha Female : Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja Whistling : ……………………………………………… Male : Penmai thalai kunindhiruppadhum Thavippadhum yenadi radhaa aa … Female : Adhu thalaimuraiyaai engal thaai Thandha seedhanam Raja raja raja aaaa ooooo Male : Konda mayakkathilae kannam Sivappadhu yenadi radhaa raadha … Female : Adhu manam enum vandiyai Niruthidum arivippu raja raja oo…raaja Male : Enthan paarvayin kelvikku Bathilenna solladi radha Female : Unthan paarvaikku paarvai Bathilaai vilainthathu raja oh raja
பாடகர்கள் : பி. பி. ஸ்ரீநிவாஸ் மற்றும் எஸ். ஜானகி இசை அமைப்பாளர் : விஸ்வநாதன் – ராமமூர்த்தி ஆண் : ராதா ……..ராதா…….ராதா…… .ராதா……..ராதா….. ராதா பெண் : ராஜா……..ராஜா……..ஆஆ ராஜா ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா …ஆஆ…. பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா ..ராதா பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா அஹ ராஜா ஆண் : நல்ல இதயங்கள் பேசிடும் மொழி என்ன சொல்லடி ராதா…….. பெண் : அது ஏட்டிலும் எழுத்திலும் எழுத வராது ராஜா ராஜா ராஜா……ஆஆ.. ஆண் : இரு கரங்களை பிடித்ததும் மயங்குவதேனடி ராதா…….ராதா…. பெண் : அதில் காந்தத்தை போல் ஒரு உணர்ச்சி உண்டானது ராஜா ராஜா ஓ ராஜா ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா …ராதா பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா ஆண் : நெஞ்சில் இருவரும் சேர்ந்த பின் திருமணம் ஏனடி ராதா…ஆ…ஆ… பெண் : அது இளமையின் நாடகம் அரங்கத்தில் வருவது ராஜா ராஜா ராஜா….ஓஹ… ஆண் : முதல் இரவென்று சொல்வது ஏனடி வந்தது ராதா……ராதா…. பெண் : அது உரிமையில் இருவரும் அறிமுகமாவது ராஜா ராஜா ஓ ராஜா ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா …ராதா பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா ஆண் : பெண்மை தலைக் குனிந்திருப்பதும் தவிப்பதும் ஏனடி ராதா….. பெண் : அது தலைமுறையாய் எங்கள் தாய் தந்த சீதனம் ராஜா ராஜா ராஜா அஹ் ஓ ஆண் : கொண்ட மயக்கத்திலே கன்னம் சிவப்பது ஏனடி ராதா ராதா பெண் : அது மனம் என்னும் வண்டியை நிறுத்திடும் அறிவிப்பு ராஜா ராஜா ஓ ராஜா ஆண் : எந்தன் பார்வையின் கேள்விக்கு பதில் என்ன சொல்லடி ராதா … பெண் : உந்தன் பார்வைக்கு பார்வை பதிலாய் விளைந்தது ராஜா ஹோ ராஜா