← Back

Iravu Muzhuthum Song Lyrics

Singer : J. Jayalalitha Music by : T. R. Pappa Lyrics by : Kannadasan Female : Iravu muzhuthum viruthu Vaikkindraen haei Idhayam muzhuthum thiranthu Vaikkindraen haei Female : Iravu muzhuthum viruthu Vaikkindraen haei Idhayam muzhuthum thiranthu Vaikkindraen haei Female : Idharkku munnaalae Nee paarththa penn polae Idharkku munnaalae Nee paarththa penn polae Intha udambu pazhaiyathallavae haei Female : Iravu muzhuthum viruthu Vaikkindraen haei Idhayam muzhuthum thiranthu Vaikkindraen haei Female : Sugam sugam sorkkam Adhai puriya sonnaal vetkkam Sugam sugam sorkkam Adhai puriya sonnaal vetkkam Female : Thulli thulli naan vizhuvaen Rubber panthaattam Thulli thulli naan vizhuvaen Rubber panthaattam Thottu kondu kattil idum Mangai un pakkam Female : Iravu muzhuthum viruthu Vaikkindraen haei Idhayam muzhuthum thiranthu Vaikkindraen haei Female : Dikku dikku osai Kodukkum kai kadikaaram Peru therintha manitharukku Kadhal sangetham Female : Akkam pakkam paarkkum Munbu nadakkattum vedam Akkam pakkam paarkkum Munbu nadakkattum vedam Annam konda aasai Indru mudigindra neram Female : Iravu muzhuthum viruthu Vaikkindraen haei Idhayam muzhuthum thiranthu Vaikkindraen haei Female : Idharkku munnaalae Nee paarththa penn polae Intha udambu pazhaiyathallavae haei
பாடகி : ஜே. ஜெயலலிதா இசையமைப்பாளர் : டி. ஆர். பாப்பா பாடலாசிரியர் : கண்ணதாசன் பெண் : இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய் இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய் பெண் : இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய் இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய் பெண் : இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண் போலே இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண் போலே இந்த உடம்பு பழையதல்லவே ஹேய் பெண் : இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய் இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய் பெண் : சுகம் சுகம் சொர்க்கம் அதை புரிய சொன்னால் வெட்கம் சுகம் சுகம் சொர்க்கம் அதை புரிய சொன்னால் வெட்கம் பெண் : துள்ளி துள்ளி நான் விழுவேன் ரப்பர் பந்தாட்டம் துள்ளி துள்ளி நான் விழுவேன் ரப்பர் பந்தாட்டம் தொட்டுக் கொண்டு கட்டில் இடும் மங்கை உன் பக்கம் பெண் : இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய் இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய் பெண் : டிக்கு டிக்கு ஓசை கொடுக்கும் கைக் கடிகாரம் பேரு தெரிந்த மனிதருக்கு காதல் சங்கேதம் பெண் : டிக்கு டிக்கு ஓசை கொடுக்கும் கைக் கடிகாரம் பேரு தெரிந்த மனிதருக்கு காதல் சங்கேதம் பெண் : அக்கம் பக்கம் பார்க்கும் முன்பு நடக்கட்டும் வேடம் அக்கம் பக்கம் பார்க்கும் முன்பு நடக்கட்டும் வேடம் அன்னம் கொண்ட ஆசை இன்று முடிகின்ற நேரம் பெண் : இரவு முழுதும் விருந்து வைக்கின்றேன் ஹேய் இதயம் முழுதும் திறந்து வைக்கின்றேன் ஹேய் பெண் : இதற்கு முன்னாலே நீ பார்த்த பெண் போலே இந்த உடம்பு பழையதல்லவே ஹேய்