← Back

Alai Alaiyaaga Song Lyrics

Singer : Karthik Music by : Karthik Male : Alai alaiyaaga alai alaiyaaga Enakkullae paaigiraai Ovvoru modhalum ovvoru kaadhalaai Thuli thuliyaaga thuli thuliyaaga Idhayathil veezhgiraai Ovvuru thooralum ovvuru kaadhalaai Male : Paarkadalum panithuliyil Adangidum engiraai Aruvigalai iru vizhiyil Adakkida solgiraai Kangal moodinen kanneer agiraai Male : Ovvoru thooralum ovvoru kaadhalaai…
பாடகர் : கார்த்திக் இசை அமைப்பாளர் : கார்த்திக் ஆண் : அலை அலையாக அலை அலையாக எனக்குள்ளே பாய்கிறாய் ஒவ்வொரு மோதலும் ஒவ்வொரு காதலாய் துளி துளியாக துளி துளியாக இதயத்தில் வீழ்கிறாய் ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய் ஆண் : பாற்கடலும் பனித்துளியில் அடங்கிடும் என்கிறாய் அருவிகளை இரு விழியில் அடக்கிட சொல்கிறாய் கண்கள் மூடினேன் கண்ணீர் ஆகிறாய் ஆண் : ஒவ்வொரு தூறலும் ஒவ்வொரு காதலாய்