← Back

Muthamizh Kaviyae Song Lyrics

Singers : K. J. Yesudas and K. S. Chithra Music by : Ilayaraja Female : Muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga Muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga kaadhal ennum theevinilae kaalangal naam vaazha Naal vanthathu Male : Muthathamizh kalaiyae varuga Mukkani chuvaiyum tharuga kaadhal ennum theevinilae kaalangal naam vaazha Naal vanthathu Muthathamizh kalaiyae varuga Mukkanichuvaiyum tharuga .. ohh… Female : Kaadhal devan maarbil aadum Poomaalai naan Kaaval konda mannan nenjil Naan aaduven Male : Kangal meedhu jaadai nooru Naan paarkkiren Kavithai nooru thaanae vanthu Naan paadinen Female : Moodatha thottathil Rojakkal aada Ennodu nee aada Ododi vaa Male : Kaanadha sorgangal Naan kaana thaanae Poonthendral thaer yeri Nee odi vaa Female : Kaalangal nerangal Namm sontham Inbam kodi…aaa… Male : Aa..muthathamizh kalaiyae varuga Mukkani chuvaiyum tharuga…ooh…. Male : Thangam kollum thamizh Kaadhal sindhu Konjam kenjum vannam Oru raagam sindhu Female : Nenjam enthan manjam Athil anbai thanthu Thanthom thanthom endru Pudhu thaalam sindhu Male : Vaarthaikkul adangatha Rasamaana sarasam Naan aada oru medai Nee kondu vaa Female : Endraikkum vilangaatha Pala kodi inbam Yaarukkum theriyaamal Nee solla va Male : Kaalangal nerangal Namm sontham Inbam kodi…aaa… Female : Aaaa..muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga Male : kaadhal ennum theevinilae kaalangal naam vaazha Naal vanthathu Female : Muthathamizh kaviyae varuga Mukkani chuvaiyae varuga Male : Muthathamizh kalaiyae varuga Mukkani chuvaiyum tharuga..oh…
பாடகி : கே.எஸ். சித்ரா பாடகர் : கே.ஜே. யேசுதாஸ் இசையமைப்பாளர் : இளையராஜா பெண் : முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக முத்தமிழ் கவியே வருக முக்கனிச் சுவையே வருக காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது ஆண் : முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக காதல் என்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ.. பெண் : காதல் தேவன் மார்பில் ஆடும் பூமாலை நான் காவல் கொண்ட மன்னன் நெஞ்சில் நான் ஆடுவேன் ஆண் : கண்கள் மீது ஜாடை நூறு நான் பார்க்கிறேன் கவிதை நூறு தானே வந்து நான் பாடினேன் பெண் : மூடாத தோட்டத்தில் ரோஜாக்கள் ஆட என்னோடு நீ ஆட ஓடோடி வா ஆண் : காணாத சொர்க்கங்கள் நான் காணத் தானே பூந்தென்றல் தேர் ஏறி நீ ஓடி வா பெண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆஆ.. ஆண் : ஆ.. முத்தமிழ் கலையே வருக முக்கனிச் சுவையும் தருக ஓ ஆண் : தங்கம் கொள்ளும் தமிழ் காதல் சிந்து கொஞ்சம் கெஞ்சும் வண்ணம் ஒரு ராகம் சிந்து பெண் : நெஞ்சம் எந்தன் மஞ்சம் அதில் அன்பை தந்து தந்தோம் தந்தோம் என்று புது தாளம் சிந்து ஆண் : வார்த்தைக்குள் அடங்காத ரசமான சரசம் நான் ஆட ஒரு மேடை நீ கொண்டு வா பெண் : என்றைக்கும் விளங்காத பல கோடி இன்பம் யாருக்கும் தெரியாமல் நீ சொல்ல வா ஆண் : காலங்கள் நேரங்கள் நம் சொந்தம் இன்பம் கோடி ஆஆ.. பெண் : ஆஆ முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக ஆண் : காதலென்னும் தீவினிலே காலங்கள் நாம் வாழ நாள் வந்தது பெண் : முத்தமிழ் கவியே வருக முக்கனி சுவையே வருக ஆண் : முத்தமிழ் கலையே வருக முக்கனி சுவையும் வருக ஓ