← Back

Kandupidi Kandupidi Song Lyrics

Singers : Hariharan and Ganga Music by : Sabesh – Murali Female : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Male : Selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththaayae Thirudanai thirudi kondu Nee kaadhal oodal seidhaayae Female : Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai Male : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Chorus : ………………………………. Male : Yeee…..eeee……yeahhhh… Kannil thoondilgal maatti Chinna iduppil madhu kadaiyai kaatti Suga kan kaatchi nee kaatturiyae Sudum sooriyanai adi aakiriyae Chorus : ……………………………………… Female : Puthagam idaiyil vaasi Indha puyalai pootta vazhi yosi Nee udumbaagi ennai uruserthu Dhinam ulai yetru Male : Aah….. Megam mazhai sindhum podhu Jaladhosham boomikku yedhu Manmadha naattu pudhayalgal Undhan pudavaikkul ulladhu Female : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Male : Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female : Pandam maatru murai polae Yen muththa maatru murai seidhaai Indha veenaikkul puyal veesum Adhu un viralai vilai pesum Chorus : ………………………………….. Male : Kannil un azhagu oorum En idhayam thalai keezhaai maarum Adi unnai thottaal anal verkum Kulir joram thaakkum Female : Aaah…………… Kattil mel therdhal vaiththu Ada inaindhu iruvarum velvom Kaamanin naattu dhesiya geedham Kangalaal ezhudhuvom Male : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Female : En selai noolaiyae kondu Indha cheena suvarai izhuththenae Thirudanai thirudi kondu Naan kaadhal oodal seivenae Male : Dhinasari thavanai muraiyinil Vandhu selavu sei ennai Female : Kandupidi kandupidi Kalvanai kandupidi… Male : Kangalukkul kaadhal vandhu Kalmisham pannudhadi… Chorus : ……………………………………
பாடகர்கள் : ஹரிஹரன் மற்றும் கங்கா இசை அமைப்பாளர் : சபேஷ் முரளி பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி ஆண் : சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தாயே திருடனைத் திருடிக் கொண்டு நீ காதல் ஊடல் செய்தாயே பெண் : தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி குழு : ……………………………………… ஆண் : ஏ ஏ யே….. கண்ணில் தூண்டில்கள் மாட்டி சின்ன இடுப்பில் மதுக் கடையை காட்டி சுக கண் காட்சி நீ காட்டுறியே சுடும் சூரியனை அடி ஆக்குறியே குழு : ……………………………………….. பெண் : புத்தகம் இடையில் வாசி இந்த புயலை பூட்ட வழி யோசி நீ உடும்பாகி என்னை உருசேர்த்து தினம் உலை யேற்று ஆண் : ஆஹ……. மேகம் மழை சிந்தும் போது ஜலதோஷம் பூமிக்கு ஏது… மன்மத நாட்டு புதயல்கள் உந்தன் புடவைக்குள் உள்ளது பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : பண்டம் மாற்று முறை போல ஏன் முத்த மாற்று முறை செய்தாய் இந்த வீணைக்குள் புயல் வீசும் அது உன் விரலை விலைப்பேசும் குழு : ……………………………………… ஆண் : கண்ணில் உன் அழகு ஊறும் என் இதயம் தலைகீழாய் மாறும் அடி உன்னை தொட்டால் அனல் வேர்க்கும் குளிர் ஜுரம் தாக்கும் பெண் : ஆஹ…… கட்டில் மேல் தேர்தல் வைத்து அட இணைந்து இருவரும் வெல்வோம் காமனின் நாட்டு தேசிய கீதம் கண்களால் எழுதுவோம் ஆண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி பெண் : என் சேலை நூலையே கொண்டு இந்த சீன சுவரை இழுத்தேனே திருடனைத் திருடிக் கொண்டு நான் காதல் ஊடல் செய்வேனே ஆண் : தினசரி தவனை முறையினில் வந்து செலவு செய் என்னை பெண் : கண்டுபிடி கண்டுபிடி கள்வனை கண்டுபிடி ஆண் : கண்களுக்குள் காதல் வந்து சில்மிஷம் பண்ணுதடி குழு : …………………………………………..