← Back

Kaatrile Yeri Vaa Song Lyrics

Singer : Rahul Nambiar Music by : Ilayaraja Lyrics by : Pa.Vijay Male : Kaatrilae yeri vaa Thikkettum vetri kodi yetru Vaalkaiyae porkalam Poridu nee jeyithu kaatu Male : Vetri enum netri pottai Ulagam unaku vaikattum Vetri tholvi rendum thaandi Nirkka vendum nee nee nee Neeyae neeyae Male : Saathanaigal ellamae Sodhanaikku pinnal than Vedhanaigal thangi vidu Vetri undhan munnal thaan Male : Koppai yendhum undhan kai Vendum nenjil nambikai Vaadi nindraal odidaathu Vaalvil ellam vaadikkai Male : Kaatrilae yeri vaa Thikkettum vetri kodi yetru Vaalkaiyae porkalam Poridu nee jeyithu kaatu Kaatrilae yeri vaa Thikkettum vetri kodi yetru Male : Unnil oru vegam pudhu Vegam pirandhaal pirandhaal Unnai thadai seiyum Malai ellam podi aagadho Male : Nenjil thidamaana valimai Than irundhaal irundhaal Indro maru naalo Magudangal unai seraadho Male : Vetri ingu oru naalum Oivedukka pogathu Ilamaiku ingae edhu enna Mudiyathu enbathu Ondrum kidaiyathu…. Male : Kaatrilae yeri vaa Thikettum vetri kodi yetru Vaalkaiyae porkalam Poridu nee jeyithu kaatu Male : Vetri enum netri pottai Ulagam unaku vaikattum Vetri tholvi rendum thaandi Nirkka vendum nee nee nee Neeyae neeyae Male : Saathanaigal ellamae Sodhanaikku pinnal than Vedhanaigal thangi vidu Vetri undhan munnal thaan Male : Koppai yendhum undhan kai Vendum nenjil nambikai Vaadi nindraal odidaathu Vaalvil ellam vaadikkai Male : Saathanaigal ellamae Sodhanaikku pinnal than Vedhanaigal thangi vidu Vetri undhan munnal thaan Male : Koppai yendhum undhan kai Vendum nenjil nambikai Vaadi nindraal odidaathu Vaalvil ellam vaadikkai Male : Kaatrilae yeri vaa Kaatrilae yeri vaa Thikkettum vetri kodi yetru Vaalkaiyae porkalam Poridu nee jeyithu kaatu Kaatrilae yeri vaa Thikkettum vetri kodi yetru
பாடகர் : ராகுல் நம்பியார் இசை அமைப்பாளர் : இளையராஜா பாடல் ஆசிரியர் : பா. விஜய் ஆண் : காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று வாழ்க்கையே போர்க்களம் போரிடு நீ ஜெயித்து காற்று ஆண் : வெற்றி என்னும் நெற்றி பொட்டை உலகம் எனக்கு வைக்கட்டும் வெற்றி தோல்வி ரெண்டும் தாண்டி நிற்க வேண்டும் நீ நீ நீ நீயே நீயே ஆண் : சாதனைகள் எல்லாமே சோதனைக்கு பின்னல் தான் வேதனைகள் தாங்கி விடு வெற்றி உந்தன் முன்னால் தான் ஆண் : கோப்பை ஏந்தும் உந்தன் கை வேண்டும் நெஞ்சில் நம்பிக்கை வாடி நின்றால் ஓடிடாது வாழ்வில் என்னும் வாடிக்கை ஆண் : காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று வாழ்க்கையே போர்க்களம் போரிடு நீ ஜெயித்து காற்று காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று ஆண் : உன்னில் ஒரு வேகம் புது புது பிறந்தால் பிறந்தால் உன்னை தடை செய்யும் மலை எல்லாம் போடி ஆகாதோ ஆண் : நெஞ்சில் திடமான வலிமை தான் இருந்தால் இருந்தால் இன்றோ மறு நாளோ மகுடங்கள் உன்னை சேராதோ ஆண் : வெற்றி இங்கு ஒரு நாளும் ஓய்வெடுக்க போகாது இளமைக்கு இங்கே எது என்ன முடியாது என்பது ஒன்றும் கிடையாது ஆண் : காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று வாழ்க்கையே போர்க்களம் போரிடு நீ ஜெயித்து காற்று ஆண் : வெற்றி என்னும் நெற்றி பொட்டை உலகம் எனக்கு வைக்கட்டும் வெற்றி தோல்வி ரெண்டும் தாண்டி நிற்க வேண்டும் நீ நீ நீ நீயே நீயே ஆண் : சாதனைகள் எல்லாமே சோதனைக்கு பின்னல் தான் வேதனைகள் தாங்கி விடு வெற்றி உந்தன் முன்னால் தான் ஆண் : கோப்பை ஏந்தும் உந்தன் கை வேண்டும் நெஞ்சில் நம்பிக்கை வாடி நின்றால் ஓடிடாது வாழ்வில் என்னும் வாடிக்கை ஆண் : காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று வாழ்க்கையே போர்க்களம் போரிடு நீ ஜெயித்து காற்று காற்றிலே ஏறி வா திக்கெட்டும் வெற்றி கொடி ஏற்று