← Back

Tharava Naan Tharava Song Lyrics

Singer : Vani Jayaram Music by : Vijay Anand Female : Aaa…..aa….aaa…. Aaa…..aa….aa…. Ooh ho ooh ho oo….oo… Female : Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa….. Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa….. Female : Ennai aala vantha mannavaa Ennai alla vaa Ennai aala vantha mannavaa Ennai alla vaa Female : Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa….. Female : Kadhalil veam koodaathu Intha pooviri manjam thaalaathu Kadhalil veam koodaathu Intha pooviri manjam thaalaathu Female : Kannaa enna koththiram Mounam engal sooththiram Female : Naanam pengal saaththiram Chorus : Aa….aa….aa…. Female : Innum konjam kaaththirum Chorus : Aa….aa….aa…. Female : Viralai thedum oru modhiram Female : Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa….. Female : Ae….ae…..hae… Aei….ae….ae…. Chorus : ……………… Female : Aadaigal moodum paalaaru Ungal paarvaiyil thaanae kolaaru Koonthal ondru pothumae Porvai veru vendumaa Female : Muththam ondru pothumae Chorus : Aa….aa….aa…. Female : Sorkkam veru vendumaa Chorus : Aa….aa….aa…. Female : Kannaa kaman varum neramaa Female : Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa….. Female : Ennai aala vantha mannavaa Ennai alla vaa Female : Tharavaa naan tharavaa Peravaa…..aa….aa…..aaa…..
பாடகி : வாணி ஜெயராம் இசையமைப்பாளர் : விஜய் ஆனந்த் பெண் : ஆஅ……ஆ…..ஆஅ….. ஆஅ……ஆ…….ஆ….. ஒஹ ஹோ ஒஹ ஹோ ஓ….ஓ….. பெண் : தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ…… தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ…… பெண் : என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா பெண் : தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ…… பெண் : காதலில் வேகம் கூடாது இந்த பூவிரி மஞ்சம் தாளாது காதலில் வேகம் கூடாது இந்த பூவிரி மஞ்சம் தாளாது பெண் : கண்ணா என்ன கோத்திரம் மௌனம் எங்கள் சூத்திரம் பெண் : நாணம் பெண்கள் சாத்திரம் குழு : அ…..அ……ஆ….. பெண் : இன்னும் கொஞ்சம் காத்திரும் குழு : அ…..அ……ஆ….. பெண் : விரலை தேடும் ஒரு மோதிரம்…… பெண் : தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ…… பெண் : ஏ…..ஏ…..ஹே…… ஏய்…..ஏ……ஏ……. குழு : ……………………… பெண் : ஆடைகள் மூடும் பாலாறு உங்கள் பார்வையில் தானே கோளாறு கூந்தல் ஒன்று போதுமே போர்வை வேறு வேண்டுமா பெண் : முத்தம் ஒன்று போதுமே குழு : அ…..அ……ஆ….. பெண் : சொர்க்கம் வேறு வேண்டுமா குழு : அ…..அ……ஆ….. பெண் : கண்ணா காமன் வரும் நேரமா… பெண் : தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ…… பெண் : என்னை ஆள வந்த மன்னவா என்னை அள்ள வா பெண் : தரவா நான் தரவா பெறவா……ஆ……ஆ…..ஆஅ……