← Back

Engu Pirandhadhu Song Lyrics

Singers : Tippu and Chinmayi Music by : M.S. Vishwanathan and Ilayaraja Male : Engu pirandhadhu Engu valarndhadhu Sippi thandha muthukkal Female : Indru thoduthadhu Endru thodarndhadhu Anbu ennum kattukkul Male : Indha maalai seiyum kazhuthu Yaar ezhudhi vaitha ezhuthu Solladi solladi kannammaa Female : Kaiyil kidaithadhu Yaar idhai korthadhu Ennendru solluvadhu Male : Indru nadappadhu Enna vilangudhu Kaalathin kelvi idhu Female : Nalla vairam koorum manigalil Engum mangalam paadum oligalil Both : Idhu ennadi ennadi kannammaa
பாடகர்கள் : திப்பு மற்றும் சின்மயி இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் மற்றும் இளையராஜா ஆண் : எங்கு பிறந்தது எங்கு வளர்ந்தது சிப்பி தந்த முத்துக்கள் பெண் : இன்று தொடுத்தது என்று தொடர்ந்தது அன்பு என்னும் கட்டுக்குள் ஆண் : இந்த மாலை சேரும் கழுத்து யார் எழுதி வைத்த எழுத்து சொல்லடி சொல்லடி கண்ணம்மா பெண் : கையில் கிடைத்தது யார் இதை கோர்த்தது என்னென்று சொல்லுவது ஆண் : இன்று நடப்பது என்ன விளங்குது காலத்தின் கேள்வி இது பெண் : நல்ல வைரம் கூறும் மணிகளில் எங்கும் மங்கலம் பாடும் ஒலிகளில் இருவர் : இது என்னடி என்னடி கண்ணம்மா…….