← Back

Lesa Lesa Song Lyrics

Singer : Anuradha Sriram Music by : Harris Jayaraj Female : { Lesa lesa nee Illaamal vaazhvathu lesa } (2) Lesa lesa neenda kaala uravithu lesa Female : Kaadhal devan koyil thedi Varugiradhae viraivinilae Colour colour kanavugal vizhigalilae Unakenavae uzhaginilae piranthavalae Female : Naan thoonki naal aachu Naal ellam vaalachu Kollaamal ennai kondru vathaikiradhae Sollaamal yekam ennai sithaikiradhae Female : Kan ellam kannan vannam Therigiradhae virigiradhae Thanimayil irukayil erigiradhae Pani iravum anal mazhayai pozhigiradhae ……. Female : Lesa lesa nee Illaamal vaazhvathu lesa Lesa lesa neenda kaala Uravithu uravithu uravithu Female : Veveru perodu Vaazhnthaalum veralla Naan vaangum moochu Kaatru unathallava Female : Un thegam odum ratham enathallava Nee endral naanthaan endru Uravariya oorariya oruvariyil oruvarin Uyir karaya udanadiyaai Udhadugalaal uyil ezhuthu ….. Female : Lesa lesa nee Illaamal vaazhvathu lesa Lesa lesa neenda kaala uravithu lesa Female : { Unakenavae uzhaginilae piranthavalae } (2)
பாடகி : அனுராதா ஸ்ரீராம் இசையமைப்பாளா் : ஹாிஸ் ஜெயராஜ் பெண் : { லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா } (2) லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : காதல் தேவன் கோயில் தேடி வருகிறதே விரைவினிலே கலா் கலா் கனவுகள் விழிகளிலே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே பெண் : நான் தூங்கி நாளாச்சு நாள் எல்லாம் பாழாச்சு கொல்லாமல் என்னை கொன்று வதைக்கிறதே சொல்லாமல் ஏக்கம் என்னை சிதைக்கிறதே பெண் : கண்ணெல்லாம் கண்ணன் வண்ணம் தொிகிறதே விாிகிறதே தனிமையில் இருக்கையில் எாிகிறதே பனி இரவும் அனல் மழையை பொழிகிறதே பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது உறவிது உறவிது பெண் : வெவ்வேறு பேரோடு வாழ்ந்தாலும் வேறல்ல நான் வாங்கும் மூச்சு காற்று உனதல்லவா பெண் : உன் தேகம் ஓடும் ரத்தம் எனதல்லவா நீ என்றால் நான் தான் என்று உறவறிய ஊரறிய ஒருவாியில் ஒருவாின் உயிா் கரைய உடனடியாய் உதடுகளால் உயிலெழுது பெண் : லேசா லேசா நீயில்லாமல் வாழ்வது லேசா லேசா லேசா நீண்டகால உறவிது லேசா பெண் : உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே உனக்கெனவே உலகினிலே பிறந்தவளே