← Back

Naan Mozhi Arindhen Song Lyrics

Singer : Suresh Wadkar Music by : Vidyasagar Male : Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male : Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae Male : Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male : Nalladhoru poo vaasam Naan arindha velayil Nandha vanam pona idam Naan ariyen Male : Ennudaya aagayam Kai serndha velayil Vennilavu pona idam Naan ariyen Male : Kaatrai pola veesiyaval Kayyai veesi ponadhengae Ootrai pola pesiyaval Oomai aagi ponadhengae Vaazhvai meetu koduthavalae Neeyum tholaindhu ponadhengae Male : Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Female : Haaa….haaa…ahaaaaa…. Haaa….haaa…ahaaaaa…. Male : Kann imayil ore aasai Onnjalidum velayil Unmaigalai ulmanadhu Kaanbadhillai Male : Punnagayil naan thoonga Aasai patta velayil Un madiyil thoongum nilai Nyayam illai Male : Megam neengi pogum ena Neela vaanam ninaipadhillai Kaalam podum veligalai Kaalgal thaandi nadapadhillai Vazhndhu pogum vaazhkayilae Namadhu kayyil yedhum illai Male : Naan mozhi arindhen Un vaarthayil Andru naan vazhi arindhen Un paadhayil Male : Naan ennai arindhen Un arugilae Naan thisai arindhen Un vizhiyilae Indru naan vali arindhen Un pirivilae Male : Naan mozhi arindhen Un vaarthayil Andru naan …..
பாடகர் : சுரேஷ் வாத்கர் இசை அமைப்பாளர் : வித்யாசாகர் ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நல்லதொரு பூ வாசம் நான் அறிந்த வேளையில் நந்த வனம் போன இடம் நான் அறியேன் ஆண் : என்னுடைய ஆகாயம் கை சேர்ந்த வேளையில் வெண்ணிலவு போன இடம் நான் அறியேன் ஆண் : காற்றை போல வீசியவள் கையை வீசி போனதெங்கே ஊற்றை போல பேசியவள் ஊமை ஆகி போனதெங்கே வாழ்வை மீட்டு கொடுத்தவளே நீயும் தொலைந்து போனதெங்கே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் பெண் : ஆஹா..ஹா…அஹாஆஆ ஆஹா..ஹா…அஹாஆஆ ஆண் : கண்ணிமையில் ஒர் ஆசை ஊஞ்சலிடும் வேளையில் உண்மைகளை உள்மனது காண்பதில்லை ஆண் : புன்னகையில் நான் தூங்க ஆசை பட்ட வேளையில் உன் மடியில் தூங்கும் நிலை நியாயம் இல்லை ஆண் : மேகம் நீங்கி போகும் என நீல வானம் நினைப்பதில்லை காலம் போடும் வேலிகளை கால்கள் தாண்டி நடப்பதில்லை வாழ்ந்து போகும் வாழ்க்கையிலே நமது கையில் ஏதும் இல்லை ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் வழி அறிந்தேன் உன் பாதையில் ஆண் : நான் என்னை அறிந்தேன் உன் அருகிலே நான் திசை அறிந்தேன் உன் விழியிலே இன்று நான் வலி அறிந்தேன் உன் பிரிவிலே ஆண் : நான் மொழி அறிந்தேன் உன் வார்த்தையில் அன்று நான் …..