← Back

Aska Bandhi Song Lyrics

Singer : Velmurugan Music by : Al Rufian Lyrics by : A. C. Sekar Male : Thiruvizha kootathula Thirunangai attam Chinnanjiru ilasunga thaan Engaloda koottam Male : Othayila ponaalum Atchapadamattoom Ondikondi vandhaalum Mallukatti paapom Male : Aska bhandhi seasonatta Hisika pangu seesanavae Ivala ivana avala Avala avana ivala..hey Male : Aadu maadukitta kooda Anbu veikkuranga Thirunangainga engakitta Vambhu izhukkuranga Male : Annan thambhi kooda thaana Aandavanum padaichaan Manushapaya marandhuputtu Anadhaiya vechaan Male : Aska bhandhi seasonatta Hisika pangu seesanavae Ivala ivana avala Avala avana ivala..hey Male : Saathi madha baedhamellaam Engalukku illa Busukkulla ponaalum Ticket theva illa Male : Thaai thagappan thaan engala tahan Veedhiyil vittanga Em porappa anadhaiyaa Vittadhilla naanga Male : Aska bhandhi seasonatta Hisika pangu seesanavae Ivala ivana avala Avala avana ivala..hey Male : Anba engala aala vandha..aa..aa.aa.. Anba engala aalavandha Aadharavu kodupom Adhigaara athumeerala Viratti naanga adippom Male : Aadhi sivan amsamada Engaloda vamsamada Manidha Unakku theridha Puridha nalla puridha Yeleyy
பாடகர் : வேல் முருகன் இசை அமைப்பாளர் : அல் ரூபியான் பாடல் ஆசிரியர் : ஏ. சி. சேகர் அல் ரூபியான் ஆண் : திருவிழா கூட்டத்துல திருநங்கைங்க ஆட்டம் சின்னஞ்சிறு இளசுங்கதான் எங்களோட கூட்டம் ஆண் : ஒத்தையில போனாலும் அச்சப்படமாட்டோம் ஒன்டிக்கொண்டி வந்தாலும் மல்லுக்கட்டி பாப்போம் ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட ஹிஸ்ங்க பங்கு சீசவே இவளா இவனா அவளா அவளா அவனா இவளா ஆண் : ஆடு மாடுகிட்ட அன்பு வைக்கிறாங்க திருநங்கைங்க எங்ககிட்ட வம்பு இழுக்கிறாங்க ஆண் : அண்ணன் தம்பி கூட தான ஆண்டவனும் படைச்சான் மனுசபய மறந்துபுட்டு அனாதையா வச்சான் ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட ஹிஸ்ங்க பங்கு சீசவே இவளா இவனா அவளா அவளா அவனா இவளா..ஹே ஆண் : சாதி மத பேதமெல்லாம் எங்களுக்கு இல்ல பஸ்சுக்குள்ள போனாலும் டிக்கெட்டு தேவையில்ல ஆண் : தாய் தகப்பன் தான் எங்களத்தான் வீதியில் விட்டாங்க எம்பொறப்ப அனாதையா விட்டதில்ல நாங்க ஆண் : ஹஸ்க்கு பங்கு சீசனாட்ட ஹிஸ்ங்க பங்கு சீசவே இவளா இவனா அவளா அவளா அவனா இவளா ஆண் : அன்பா எங்கள ஆளவந்தா… ஆஆஆ… அன்பா எங்கள ஆளவந்தா ஆதரவு கொடுப்போம் அதிகார அத்துமீறல விறட்டி நாங்க அடிப்போம் ஆண் : ஆதி சிவன் அம்சமடா எங்களோட வம்சமடா மனிதா உனக்கு தெரிதா புரிதா நல்லா புரிதா.ஏ ..