← Back

Anandha Koochal Song Lyrics

Singer : Mani Amuthavan Music by : Mani Amuthavan Male : Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren Male : Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren Male : Jeyichitten naan kaadhala Jeyikka poren therthala Sonnaalum ava sonna paru Theanaa payuthu kaathula Male : Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren Male : Eppo en vaasal Kolam nee poda Eppo un kaathil Thoda naan aada Male : Jeyichitten naan kaadhala Jeyikka poren therthala Sonnaalum ava sonna paru Theanaa payuthu kaathula Male : Aanandha koochal poduren Aagayam thaandi oduren Thaangadha kaadhal vandhu naan Thaavonnu thaavi aaduren
பாடகர் : மணி அமுதவன் இசை அமைப்பாளர் : மணி அமுதவன் ஆண் : ஆனந்த கூச்சல் போடுறேன் ஆகாயம் தாண்டி ஓடுறேன் தாங்காத காதல் வந்து நான் தாவோன்னு தாவி ஆடுறேன் ஆண் : ஆனந்த கூச்சல் போடுறேன் ஆகாயம் தாண்டி ஓடுறேன் தாங்காத காதல் வந்து நான் தாவோன்னு தாவி ஆடுறேன் ஆண் : ஜெயிச்சிட்டேன் நான் காதல ஜெய்க்க போறேன் தேர்தல சொன்னாலும் அவ சொன்னா பாரு தேனா பாயுது காதுல ஆண் : ஆனந்த கூச்சல் போடுறேன் ஆகாயம் தாண்டி ஓடுறேன் தாங்காத காதல் வந்து நான் தாவோன்னு தாவி ஆடுறேன் ஆண் : எப்போ என் வாசல் கோலம் நீ போட எப்போ உன் காதில் தோடா நான் ஆட ஆண் : ஜெயிச்சிட்டேன் நான் காதல ஜெய்க்க போறேன் தேர்தல சொன்னாலும் அவ சொன்னா பாரு தேனா பாயுது காதுல ஆண் : ஆனந்த கூச்சல் போடுறேன் ஆகாயம் தாண்டி ஓடுறேன் தாங்காத காதல் வந்து நான் தாவோன்னு தாவி ஆடுறேன்