← Back

Ichai Kiliyendru Song Lyrics

Singer : Latha Music by : Shankar Ganesh Female : Ichai kiliyendru somanukku Idamirukkum meenatchi Pachai kiliyendru maari vandhu Bhakthaikku kaatchi thandhaal Female : Dhakshan pettredutha thalir kodiyae Thirumadhurai meenatchi Nambhum adiyavarkkum nallavarkkum Naalellaam nee saatchi
பாடகி : லதா இசை அமைப்பாளர் : ஷங்கர் கணேஷ் பெண் : இச்சைக் கிளியென்று சோமனுக்கு இடமிருக்கும் மீனாட்சி பச்சைக் கிளியென்று மாறி வந்து பக்தைக்கு காட்சி தந்தாள் பெண் : தக்க்ஷன் பெற்றெடுத்த தளிர்க்கொடியே திருமதுரை மீனாட்சி நம்பும் அடியவர்க்கும் நல்லவர்க்கும் நாளெல்லாம் நீ சாட்சி…