← Back

Kalli Kalli Chedi Song Lyrics

Singer : Shweta Mohan Music by : N. R. Raghunanthan Male : Thira naa naa naa Tha naa Naa naa thirana Thira naa naa naa Tha naa Naa naa thirana Tha ra re…eee…eee.. Female : Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu Athu kai neetta kuninjiruchae Female : Kaikku kedachcha pazham Ada vai vaikka vanthu seruma Muzhusa kedachuruma Illa movaayil mullu thekkuma Female : Udal vettikittu Mella velaguthae Usur ottikittu Puga marukkuthae Female : Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka Female : Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu Male : Thira naa naa naa Tha naa Naa naa thirana Thira naa naa naa Tha naa Naa naa thirana Tha ra re…eee…eee.. Female : Kalli kalli chedi Oru kaai vittu pazhuththiruchae Kaattu karatta onnu Athu kai neetta kuninjiruchae Female : Kaikku kedachcha pazham Ada vai vaikka vanthu seruma Muzhusa kedachuruma Illa movaayil mullu thekkuma Female : Udal vettikittu Mella velaguthae Usur ottikittu Puga marukkuthae Female : Ithu nallathukka Illa kettathukka Nenju pogum vazhi pona Pozhappirukka
பாடகி : ஸ்வேதா மோகன் இசையமைப்பாளர் : என்.ஆர். ரகுநந்தன் ஆண் : திர நா நா நா தா நா நா நா திரனா திர நா நா நா தா நா நா நா திரனா தா ரா ரி….. பெண் : கள்ளி கள்ளி செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே காட்டு கரட்ட ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருச்சே பெண் : கைக்கு கெடச்ச பழம் அட வாய் வைக்க வந்து சேருமா முழுசா கெடச்சுருமா இல்ல மோவாயில் முள்ளு தேக்குமா பெண் : உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வௌகுதே உசுர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே பெண் : இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா பெண் : கள்ளி கள்ளி செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே காட்டு கரட்ட ஒன்னு ஆண் : திர நா நா நா தா நா நா நா திரனா திர நா நா நா தா நா நா நா திரனா தா ரா ரி….. பெண் : கள்ளி கள்ளி செடி ஒரு காய் விட்டு பழுத்திருச்சே காட்டு கரட்ட ஒன்னு அது கை நீட்ட குனிஞ்சிருச்சே பெண் : கைக்கு கெடச்ச பழம் அட வாய் வைக்க வந்து சேருமா முழுசா கெடச்சுருமா இல்ல மோவாயில் முள்ளு தேக்குமா பெண் : உடல் வெட்டிக்கிட்டு மெல்ல வௌகுதே உசுர் ஒட்டிக்கிட்டு போக மறுக்குதே பெண் : இது நல்லதுக்கா இல்ல கெட்டதுக்கா நெஞ்சு போகும் வழி போன பொழப்பிருக்கா