← Back

Pakkathile Kanni Pen Song Lyrics

Singers : A. L. Raghavan and Jamuna Rani Music by : K. V. Mahadevan Male : Pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Male : Pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Female : Paathaiyilae pala valaivirukku Unga paarvaiyilae namma uyir irukku Paathaiyilae pala valaivirukku Unga paarvaiyilae namma uyir irukku Male : Naanirukkum podhu bayam edhukku En naattam ellaam un mel irukku Naanirukkum podhu bayam edhukku En naattam ellaam un mel irukku Female : Aanaikkum kooda adi sarukkum Idhai arindhum yaeno veen kirukku Aanaikkum kooda adi sarukkum Idhai arindhum yaeno veen kirukku Male : Oh pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Male : Pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Female : Nenjinilae pudhu ninaivirukku Adhil naesathinaal varum manamirukku Nenjinilae pudhu ninaivirukku Adhil naesathinaal varum manamirukku Male : Nimmadhiyaai naamum iruppadharkku Nalla neramum idamum kidaithirukku Nimmadhiyaai naamum iruppadharkku Nalla neramum idamum kidaithirukku Female : Engum inbam niraindhirukku Adhil iru manam ondraai kalandhirukku Engum inbam niraindhirukku Adhil iru manam ondraai kalandhirukku Male : Oh pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Male : Pakkathilae kanni penn irukku Female : Kann paarvai podudhae surukku Both : Laalalaala laalalaa laalaa Ohoho ohoho hoho hmm mm mm hmm mm mmm
பாடகர்கள் : ஏ. எல். ராகவன் மற்றும் ஜமுனா ராணி இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன் ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு பெண் : பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு பாதையிலே பல வளைவிருக்கு உங்க பார்வையிலே நம்ம உயிரிருக்கு ஆண் : நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும் நானிருக்கும் போது பயமெதுக்கு என் நாட்டமெல்லாம் உன் மேலிருக்கும் பெண் : ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு ஆனைக்கும் கூட அடி சறுக்கும் இதை அறிந்தும் ஏனோ வீண் கிறுக்கு ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு பெண் : நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு நெஞ்சினிலே புது நினைவிருக்கு அதில் நேசத்தினால் வரும் மணமிருக்கு ஆண் : நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு நிம்மதியாய் நாமும் இருப்பதற்கு நல்ல நேரமும் இடமும் கிடைத்திருக்கு பெண் : எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு எங்கும் இன்பம் நிறைந்திருக்கு அதில் இருமனம் ஒன்றாய் கலந்திருக்கு ஆண் : ஓ பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு ஆண் : பக்கத்திலே கன்னிப் பெண்ணிருக்கு பெண் : கண் பார்வை போடுதே சுருக்கு இருவர் : லாலலால லாலல லாலா ஓஹோஹோ ஓஹோஹோ ஹோஹோ ஹ்ம்ம் ம்ம் ம்ம் ஹ்ம்ம் ம்ம் ம்ம்ம்