← Back

Vanna Vanna Song Lyrics

Singers : Keshav Vinod and Deepika Music by : Jakes Bejoy Female : Vanna vanna Valayal adi chinna kaiyil Sinungum padi mattungadi Thanga thanga Valaiyal adi thangi kaiyil Minungum padi pottungadi Female : Nalla nalla sollu Nee solli kodu pullai Ullirukkum pullai Athu kettu nadakkum Female : Bandham pogum pathai Ada boomi panthu mela Innum kunjom naalil Athu vechi sirikkum Male : Aaraaroo paattu sattham Kekka pogathu veedellaam Aathi un magana pathi Pesa pogathu oorellaam Kekka pogathu uravellaam Female : Vanna vanna Valayal adi chinna kaiyil Sinungum padi mattungadi Thanga thanga Valaiyal adi thangi kaiyil Minungum padi pottungadi Male : Thathi thathi thaavi En nenjil vanthu modhi Alli sendru kaiyaal Avan ennai anaipan Male : Vittu pona sondham Adhu ellam onna serum Singakutty vanthu Ada namma inaippan Male : Aaraaroo paattu sattham Kekka pogathu veedellaam Aathi un magana pathi Pesa pogathu oorellaam Kekka pogathu uravellaam
பாடகி : தீபிகா பாடகர் : கேஷவ் வினோத் இசையமைப்பாளர் : ஜேக்ஸ் பேஜோய் பெண் : வண்ண வண்ண வளையல் அடி சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி தங்க தங்க வளையல் அடி தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி பெண் : நல்ல நல்ல சொல்லு நீ சொல்லி கொடு புள்ளை உள்ளிருக்கும் புள்ளை அது கேட்டு நடக்கும் பெண் : பந்தம் போகும் பாதை அட பூமி பந்து மேல இன்னும் கொஞ்சம் நாளில் அது வெச்சி சிரிக்கும் ஆண் : ஆராரோ பாட்டு சத்தம் கேக்க போகாது வீடெல்லாம் ஆத்தி உன் மகன பத்தி பேச போகாது ஊரெல்லாம் கேக்க போகாது உறவெல்லாம் பெண் : வண்ண வண்ண வளையல் அடி சின்ன கையில் சிணுங்கும் படி மாட்டுங்கடி தங்க தங்க வளையல் அடி தங்க கையில் மினுங்கும் படி போடுங்கடி ஆண் : தத்தி தத்தி தாவி என் நெஞ்சில் வந்து மோதி அள்ளி சென்று கையால் அவன் என்னை அணைப்பான் ஆண் : விட்டு போன சொந்தம் அது எல்லாம் ஒன்னா சேரும் சிங்கக்குட்டி வந்து அட நம்ம இணைப்பான் ஆண் : ஆராரோ பாட்டு சத்தம் கேக்க போகாது வீடெல்லாம் ஆத்தி உன் மகன பத்தி பேச போகாது ஊரெல்லாம் கேக்க போகாது உறவெல்லாம்